பூக்கோலம்

நேர்ப்புள்ளி - 16 புள்ளி 2 வரிசை 2 - ல் நிறுத்தவும்.

Comments

நாளொரு கோலம் காண்பது அறுசுவையோர் மட்டும் அல்ல, கோலப் பக்கமும்தான். மேலே விளக்கம் பார்த்தேன். அருமை அட்மின்.

‍- இமா க்றிஸ்

இமா வீடு மாறப் போறேன்... சீமெந்துத் தரை இருக்கிற வீடாகப் பார்க்கிறேன். ;))

கோலம் போடும் முறை அழகாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். விதம் விதமான கோலப் பொடிகள், எவற்றை எந்த விதக் கோலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற விபரங்களை ஒரு கட்டுரையாக வெளியிட இயலுமா!

எனக்குத் தெரிந்ததெல்லாம் புள்ளி வைத்து அரிசிமாவில் கோலம் வரைவது அல்லது சாக்பீஸை நனைத்துப் போடுவது ;) அல்லது மாவை சாஸ் பாட்டிலில் கலக்கி வரைவது. முறையாகக் கோலம் போடுவது பற்றி அறிய விரும்புகிறேன். உதவ இயலுமா? கடைகளில் புள்ளி வைத்த டப்பா போல எல்லாம் விற்கிறார்கள். கோலம் என்கிற தலைப்பின் கீழ் பேச நிறைய விடயம் இருக்கும் என்று தோன்றுகிறது. இது என் அன்பு வேண்டுகோள்.

‍- இமா க்றிஸ்

பூக்கள் வித்தியாசமா ரொம்ப அழகா இருக்கு...

கலை