எனக்கு பீசீஓ இருக்கு நான் திருப்பூர் அங்க உள்ள டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுக்கரேன் ஆன ஒவ்வொரு முறையும் அங்க போய் வர சிரமமாக உள்ளது இப்ப நான் தின்டுகல்ல இருக்கேன் இங்க நல்ல டாக்டர் தெரிந்தால் சொல்லவும் ப்ளீஸ்
எனக்கு பீசீஓ இருக்கு நான் திருப்பூர் அங்க உள்ள டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுக்கரேன் ஆன ஒவ்வொரு முறையும் அங்க போய் வர சிரமமாக உள்ளது இப்ப நான் தின்டுகல்ல இருக்கேன் இங்க நல்ல டாக்டர் தெரிந்தால் சொல்லவும் ப்ளீஸ்
Raihana nishu
என்னோட Native place திண்டுக்கல் தான்... பழனி ஐஸ்வரியா கருத்தரித்தல் மையம் Famous.திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் பக்கத்துல இருக்குற கண்ணா Hospital Dr.மலர் செல்வி Famous...
Chitra devi
நன்றி சித்ரா
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
best fertility dr in trichy pls sollunga pa.
enaku marrage agi 3.5 years aguthu pa.nan treatment last 2 years adukiren.but no improvement.nan eppo trichy la irruken.best hospital therunja sollunga pa.
thukam varala
kulanthai illathathai ninaithal thukam varala. baby is gift of god.but that god don't give baby for us.pls pray for me friends.
துக்கமில்லாத தூக்கம்
ஷரிதா... // thukam varala// 'துக்கம் வரல,' என்று சொன்னீங்களா இருந்தால்... நல்ல விஷயம். எதையும் பாசிட்டிவா எடுத்துக்கறீங்க. பாப்பா கிடைக்கும் வரைதான் நிம்மதியாகத் தூங்கலாம். பிறகு... 'தூங்கவே முடியல,' என்று உதவி கேட்பீங்க. இங்க நிறைய த்ரெட் இருக்கு இப்படி. அதுக்கும் பின்னாடி... நல்ல ஸ்கூல் அமையணும், படிக்க வைக்கணும் ++ என்று தூக்கம் வராது. பிறகு தூக்கம் வராதது தொடர் கதைதான்.
இப்போதுதான் தூங்கும் காலம். மனதை அலைய விடாமல் தூங்கப் பாருங்க. நல்ல தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனதை இலகுவாக்கும். சீக்கிரம் குழந்தை கிடைக்க இதுவும் உதவும். உங்களுக்க்ப் பிடிச்ச புத்தகங்கள் படிக்கலாம். உங்களுக்கு இணைய உலா உதவவே உதவாது. உதவி செய்றதுக்குப் பதிலா... இன்னும் ஆளமா கவலைல மூழ்க வைக்கும். நம்மை ஒத்தவர்களின் சோகமான வார்த்தைகள் எங்கே இருக்கின்றன என்று மனது தேடித் தேடிப் படிக்கும். இது ஆறுதல் போல தெரிந்தாலும்... உண்மையில் அப்படி இல்லை. காயங்களை ஆற விடாமல் சொரிந்து விட்டுக் கொள்ளும் சுகம் இது. அவஸ்தை என்பது புரியாது நாமே தேடித் தேடி மேலே தூக்கிப் போட்டுக் கொள்வது.
கொஞ்ச நாளைக்காவது கணனிப் பக்கம் வருவதை விடுங்க. ட்ரீட்மண்ட் ஒரு சைட்ல போகட்டும். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி சந்தோஷமா காலத்தைக் கடத்துங்க. புத்தகம் டீவீ இப்படி நிறைய இருக்கு. உங்கள் கவலையைத் தூண்டி விடுற மாதிரியான புத்தகம், ட்ராமா, சினிமால்லாம் வேணாம். சந்தோஷப் படுத்துறதை மட்டும் பாருங்க.
சீக்கிரமே உங்கள் விருப்பம் போல எல்லாம் அமைய என் வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
hai imma
thank u for ur advice.but nan ennai relax pannika mudiyala pa.i will try to keep ur advice.
best fertility dr in trichy
best fertility dr in trichy pls help me.
hi sharitha
trichy la lalitha nursing home thillai nagar 10th cross la iruku..priya nursing home in tennur.....
sharitha trichy la janet
sharitha trichy la janet nursing home best anga dr susila romba nalla pappanga
Imma sister
உங்களின் ஓவ்வொரு பதிலும் படிக்கிற எல்லோருக்கும் டானிக் மாதிரி இருக்கு உங்களாள மட்டும் தான் இப்படி ஆருதல் சொல்ல மடியும் அத படிக்கற எல்லோருக்கும் தன்னம்பிக்கை வரும் அது எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லோரின் பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல முடிகிறது . நீங்க எப்பவும் ஒரு ஆச்சர்ய குறி..
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.