குழந்தைகு சூடு குறைய‌ என்ன‌ செய்வது?

பாப்பாவிற்கு 7 மாதம் ஆகிரது. எப்பொலுது யூரின் போனலும் முக்கிதான் போகிராள். சூடாக‌ இருக்கிரது. என்ன‌ செய்வது?

சூடுகாக இருந்தால் அப்படிதான் கத்துவாள், நீங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வைங்க, அதுவும் வெயில் காலமாக இருப்பதால் தினமும் கூட குளிக்க வைக்கலாம். அப்புறம் தண்ணீர் அதிகமாக குடிக்க கொடுங்க, நல்ல பழங்கள் அதிகமாக ஜீஸ் போட்டு கொடுங்கள்.

குழந்தைக்கு ஏழு மாதம் தான் ஆகிறது, முக்கி யூரின் போக வேறு காரணம் கூட இருக்கலாம், சூடாக மட்டுமே இருக்க தேவை இல்லை. யூரின் ஒழுங்கா போறாங்களான்னு மருத்துவரே கேட்பார். அதனால் எதுக்கும் ஒரு முறை மருத்துவரை பார்த்துவிடுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்ஃபெக்க்ஷனாகக் கூட இருக்கலாம். ஒரு முறை காட்டிருறது நல்லது.

‍- இமா க்றிஸ்

Please give fruits juice and warm water

thalayil sirithu vilaku yennai vaiyunal thinamum

மேலும் சில பதிவுகள்