prabhamugesh - July 4, 2014 - 15:47 என் குழந்தைக்கு 5 மாசம் ஆகிரது. தாய் பால் தந்து கொடுத்து கொண்டிருக்கும் போது மாம்பழம் and நாவல் பழம் சாப்பிடலாமா prabhamugesh Permalink ramya jai - July 4, 2014 - 16:00 Mango Kandipa sapda kudathu,nanum mother feeding kudukuren. ரம்யா ஜெயராமன் Log in or register to post comments prabha Permalink Priya Jayaram - July 4, 2014 - 17:10 எல்லா பழங்களுமே ஓரிரு துண்டுகள் சாப்பிடலாம்... மா, பலா நிறைய சாப்பிட வேண்டாம் Log in or register to post comments prabha Permalink T.ARCHANADEVI - July 4, 2014 - 18:31 naanum feeding mother dhan mango sapidakudathu nu sonaga ana pappa vuku ezhukum adanala mambazham sapidatha pa Log in or register to post comments பிரபா Permalink Faridha - July 4, 2014 - 18:36 நானும் தாய் பால் தான் கொடுத்து வருகிறேன் ஆசைக்கு கொஞ்சமாக மாம்பழம் சாப்பிடலாம் தவறில்லை பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith Log in or register to post comments மாம்பழம் Permalink imma - July 5, 2014 - 06:52 எந்தப் பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... அளவோடு. - இமா க்றிஸ் Log in or register to post comments பதில் அளித்த அனைவருக்கும் Permalink prabhamugesh - July 5, 2014 - 10:37 பதில் அளித்த அனைவருக்கும் நன்றி Log in or register to post comments பிரபா Permalink balabharathi - July 5, 2014 - 10:43 கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மாம்பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போக வாய்ப்பு உள்ளது. Log in or register to post comments prabhamugesh Permalink ramya jai - July 5, 2014 - 11:02 Confuse a erukum pothu sapda vendam.entha varusam ellaina adutha varusam sapdalam Namaku pappa thane important. ரம்யா ஜெயராமன் Log in or register to post comments sweat corn... Permalink manju sundar - July 10, 2014 - 19:30 5 மாத குழந்தை இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது sweat corn சாப்பிடலாமா சொல்லுங்கள் ப்ளீஸ்.... Log in or register to post comments ஸ்வீட் கார்ன் Permalink imma - July 11, 2014 - 01:53 சாப்பிடலாம். அது ஸ்டார்ச்தான். சோறு போல. இங்கு சிலருக்கு சோளம் அலர்ஜி இருக்கும். உங்களுக்கு இதற்கு முன்பு பிரச்சினையாக இருந்திராவிட்டால் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு எதுவும் ஆகாது. - இமா க்றிஸ் Log in or register to post comments
prabhamugesh
Mango Kandipa sapda kudathu,nanum mother feeding kudukuren.
ரம்யா ஜெயராமன்
prabha
எல்லா பழங்களுமே ஓரிரு துண்டுகள் சாப்பிடலாம்... மா, பலா நிறைய சாப்பிட வேண்டாம்
prabha
naanum feeding mother dhan mango sapidakudathu nu sonaga ana pappa vuku ezhukum adanala mambazham sapidatha pa
பிரபா
நானும் தாய் பால் தான் கொடுத்து வருகிறேன் ஆசைக்கு கொஞ்சமாக மாம்பழம் சாப்பிடலாம் தவறில்லை
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
மாம்பழம்
எந்தப் பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... அளவோடு.
- இமா க்றிஸ்
பதில் அளித்த அனைவருக்கும்
பதில் அளித்த அனைவருக்கும் நன்றி
பிரபா
கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மாம்பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு போக வாய்ப்பு உள்ளது.
prabhamugesh
Confuse a erukum pothu sapda vendam.entha varusam ellaina adutha varusam sapdalam
Namaku pappa thane important.
ரம்யா ஜெயராமன்
sweat corn...
5 மாத குழந்தை இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது sweat corn சாப்பிடலாமா சொல்லுங்கள் ப்ளீஸ்....
ஸ்வீட் கார்ன்
சாப்பிடலாம். அது ஸ்டார்ச்தான். சோறு போல.
இங்கு சிலருக்கு சோளம் அலர்ஜி இருக்கும். உங்களுக்கு இதற்கு முன்பு பிரச்சினையாக இருந்திராவிட்டால் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு எதுவும் ஆகாது.
- இமா க்றிஸ்