5 மாத என் பாப்பா முக்கிகொண்டே இருகிறாள்

மோஷன் நன்றாக போகிறாள் ஆனால் 2 நாட்களாக முக்கிகொண்டே இருக்கிறாள் தண்ணீர் நிறைய கொடுப்பேன். இந்த 2 நாட்களாகதான் இப்படி முக்குகிறாள்.. துங்கி எழுந்த உடனே இப்படி செய்கிறாள்.தொடர்ந்து செய்வது இல்லை ஆனால் இப்படி எதற்காக செய்கிறாள் என்று தெரியவில்லை பயமாக உள்ளது. குழந்தைகள் இப்படி செய்வது நார்மலா எதனால் இப்படி செய்கிறாள் சொல்லுங்கல் தோழிகளே. டாக்டர்ட கூட்டிட்டு போகனுமா

மருத்துவர் தாய்பால் தவிர‌ வேற எதுவும் கொடுக்க‌ கூடாதுனு தான் சொல்வாங்க‌. பாட்டில் கூட‌ கொடுக்க‌ கூடாது னு தான் சொன்னாங்க‌. வேற வழி இல்லன்னு சொன்ன பிறகு தான் ஒரு வழியா திட்டாம‌ விட்டாங்க‌.அவங்க‌ தாய்பால் தவிர‌ வேற எதுவும் கொடுக்க‌ recommand பண்ண மாட்டாங்க‌

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Correcta sonenga delsi, dr mother feeding pothumnu sonnaru, nan remba request panni keten, 5 month agatum parpom nu sollitaru. Tuesday hospital porom food chart kuduparu nu ninaikiren.

ரம்யா ஜெயராமன்

ஆமாம்மா.போய்ட்டு வந்து எனக்கும் கூறுங்கள் please

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

கண்டிப்பா சொல்றேன் பா.

ரம்யா ஜெயராமன்

மேலும் சில பதிவுகள்