வண்ணத்துப்பூச்சி கோலம்

நேர்ப்புள்ளி - 10 புள்ளி, 10 வரிசை

Comments

ரொம்ப அழகா இருக்கு...வண்ணத்துப் பூச்சியும், குட்டி குட்டி பூக்களும்....

கலை

ரொம்ப க்யூட்டா இருக்கு.

தினம் தினம் ஒரு கோலம்... படுக்கைக்குப் போகும் முன் காண்கிறேன். மனதிற்கு உற்சாகமாக இருக்கிறது. நல்ல தூக்கம் வருகிறது. நன்றி டீம்.

கோலம் வராத நாள்... உண்மையிலேயே மிஸ் பண்ணினேன். ;(

‍- இமா க்றிஸ்

அழகான கண்ணைக் கவரும் பூக்களும் வண்ணத்துப்பூச்சுயும் அருமை

வண்ணத்துப்பூச்சி கோலம் வாவ் பென்டாஸ்டிக், பூக்களை வண்ணத்துப்பூச்சி கவருவது போல் உள்ளது சூப்பர்.

ரொம்ப அழகான, ரொம்ப சிம்பிள்ளான கோலம், நீங்கள் கொடுத்திருக்கும் கலரிங் அருமை.

உன்னை போல் பிறரை நேசி.

வீட்டு நியாபகம் வருது.

No pains,No gains

ANANTHAGOWRI.G