பாகற்காய் நட்சத்திரக் கோலம் - 2

இடுக்குப் புள்ளி 21 - 11

Comments

பாகற்காய்... காய்களிலேயே அலங்காரமானது இதுதான்.
நட்சத்திரம்... கலர்... காம்பினேஷன் எல்லாமே சூப்பர். பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகாக உள்ளது, கலரும் சூப்பர்.

ரொம்ப அழகு.. போட ஆசையா இருக்கு.. மணக்கோலங்கள் போடுங்களேன்

பாகற்காயுடன் நட்சத்திரம் மின்னுது அழகான கலர் காம்பினேஷன்