இது பொதுவான பெயர் ன்னு நினைக்கிறேன். field crickets, bush crickets னு அதுல வெரைட்டிஸ் இருக்கலாம். Google images ல crickets னு கொடுத்து தேடினா நீங்க எதிர்பார்க்கிறது கிடைக்கலாம்.
ஏற்கனவே பாதிப் பதில் சொல்லிட்டீங்க பாபு.
house cricket
இமேஜஸ் தேடினால் வேற மாதிரியானதும் இருக்கும். எங்களுக்கும் ஏனைய நாட்டாருக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது போல இவங்களுக்கும் ஷேப், கலர் எல்லாம் இடத்தைப் பொறுத்து மாறிருது.
இங்க வீட்டின் உள்ளே கிரிக்கட்... அருண் விளையாடினாத்தான் உண்டு. ;)
கிரிக்கெட்
Crickets ?! :-)

- இமா க்றிஸ்