நான்கு புள்ளி குட்டிக் கோலங்கள் - 2

Comments

எனக்கு ரங்கோலி வகையை விட இது தான் ரொம்ப இஷ்டம் :) எப்போதோ இது போல கோலத்தை கையில் ஹென்னா டிசைனாக வரைந்த நியாபகம். சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு சுபத்ரா.
இதுல மெஹெந்தி... சூப்பர் ஐடியா வனி. நானும் ட்ரை பண்ணப் போறேன்.

‍- இமா க்றிஸ்

கோலங்கள் சூப்பர், நானும் இந்த மாதிரி கோலம் தான் அதிகமாக போடுவேன்.

எனக்கு சிக்கு கோலமே போட வராது, இந்த மூன்று கோலமும் இதுக்கு முன்னாடி வந்ததும் ரொம்ப ஈஸியா இருக்கு, போட்டு வச்சுகிட்டேன்