பஹ்ரைன் தோழீஸ் யாராவது

ஹாய் தோழீஸ் எல்லாரும் நலமா.பஹ்ரைன்ல மனமால‌ நல்ல‌ ப்ளே ஸ்கூல் இருந்தா சொல்லுங்கபா. நானும் தேடி பார்த்தேன் கிடைக்கல‌. அதான் நம்ம‌ அருசுவை தோழீஸ் உதவி செய்வாங்கனி இங்கு வந்தேன். ப்ளீஸ் கெல்ப் பன்னுங்க‌.

மேலும் சில பதிவுகள்