ரங்கோலி - 2

Comments

அழகு :) கையில் வரையலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவையில் கோல பகுதி இல்லாதது ஒரு குறையாக இருந்துது அதையும் தீர்த்துவச்சிட்டீங்க :)

கோலம் மிக அழகு வாழ்த்துக்கள் சுபத்ரா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

3D எஃபெக்ட்ல இருக்கு. சூப்பர் சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

அழகான் ரங்கோலி.. கலர் காம்பினேஷனும் அழகு

கலை

அழகா இருக்கு... நீங்க ஈஸியா வட்டம் போடுறீங்க.. ஆனா ரோட்ல இப்படி பர்பஃக்டா வர மாட்டீங்குதே

ரங்கோலி கோலம் சூப்பர், கலர் காமினேசனும் சூப்பர், எனக்கு பிடித்த கலர் வேற
இமா அக்கா சொன்ன மாதிரி 3D எப்பெக்ட் லா தான் இருக்கு சூப்பர்.