pls yaravarhu help pannuga yen sonku intha maatham 24 th kaatuu kutthi mottai atika poarom .aanal aadi maatham ithai saiyalama yaravathu sollunga.yen veetu kula saamiku adikanum.yen maamiyar solluraga full saylavum amma veetil saiyanum yendru ithuthan muraiya pls yaravathu sollunga
Enga akkaa baby Ku kaathu
Enga akkaa baby Ku kaathu kutthu Ku Ella selavum naagatha pannunam ippa ellaa maamiyarum ippaditha namma Appa ammava kasda patutha kudaathunu namma nenaikam annaa namma maamiyar manasacchi illaathavanga
hi sudha sister..
Aadi maathathil 18 ku appuram function vaikkalaamnu solluvanga pa.. enga annan children's ku kaadhu kuththumbothu avanga amma sidela athaavathu thaai mama kaadhukku kammal, pazhaththattu, dress, maalai, poo.idhellam seithargal. Varavangalukku saappadu mattum enga side la irundhu panninom.
சுதா
ஒரு வேண்டுக்கோள் தமிழில் டைப் பண்ணினால் தெரிந்தவர்கள் எல்லோரும் தர எளிதாக பதில் இருக்கும்.
எங்க வீட்டில் நடந்த முறை பற்றி சொல்கிறேன், உங்கள் கணவருடன் கூட பிறந்த அக்கா அல்லது தங்கை உள்ளார்களா,
குறிப்பாக பெண் குழந்தைக்கு தாய் மாமனும், ஆண் குழந்தைக்கு அத்தையும் தான் காது குத்துவாங்க
அப்படி உங்கள் கணவருடன் உடன் பிறந்த அக்கா, தங்கை இல்லையென்றால் உங்க அண்ணன் அல்லது தம்பி காது குத்த வேண்டும் உங்களுக்கும் அண்ணன் தம்பி இல்லையென்றால் உங்கள் அம்மா அப்பாதான் காது குத்த வேண்டும்.
காதணி விழா ஆடி 18 பிறகு நல்ல நாள் பார்த்து செய்யலாம்.
mudiyala.
Hi balabharathi enakkum tamil lil type pannathaan aasai. But mobile lil adhu mudiyala.. veru ethenum vazhi undaa? Udhavi seiyungal
துர்க்கா
நீங்க கருத்து தெரிவிக்கும் போதே இடது பக்கம் டைப் மெத்டு வரும் அதில் ஆப்சன் வரும் அதில் போய் தமிழ் லா டைப் பண்ணலாம்.
தமிழ் டைப்பிங்
பாலபாரதி... என் மொபைல்லயும் அந்த ஆப்ஷன் காட்டுது, ஆனா தட்டினாத்தான் அது தானா என்ன என்னவோ தட்டிக்கிது 3:) ஹஹஹா. என்னை யாரெல்லாம் திட்டிகிட்டிருக்காங்களோ!!! கடவுளே... அது என் தப்பில்லை, என் மொபைல் பண்ற சதி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
athu romba kastam pa
Keyboard option la poi thattinaal yethetho varuthu. Tamil la type pannanumnu aasaya irukku aanal enna seiyya?
oilment
kulandhaiku kaatu kutthum poath valikama iruka yaithum oilment iruka