தேங்காய்

தேங்காயை உடைத்து வைத்து எத்தனை நாட்கள் Freezerல் வைத்து பாதுகாக்கலாம்?

prema
மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.கை படாமல் இருந்தால்.

prema

ஹலோ டியர், தேங்காயை உடைத்து freezer ல் வைத்து விட்டோலே பாதுகாக்கபட்ட மாதிரி தான். எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும், எத்தனை மாதங்களுக்கு வேண்டுமானாலும் அதில் வைத்து பாதுகாக்கலாம்.நன்றி.

நன்றி Prema

நன்றி Manohari Mam.

மேலும் சில பதிவுகள்