நான்கு புள்ளி குட்டிக் கோலங்கள் - 4

Comments

ஈஸியா இருக்கு... உடனே நோட்டில் போட்டு வைச்சுட்டேன்..

கலை

பிடிச்சிருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

குட்டி குட்டி சிக்கு கோலங்கள் மிகவும் அழகு மாலை நேரத்தில் இந்த மாதிரியான குட்டி கோலங்கள் போடுவது தான் வழக்கம்.