நல்ல செய்தி

திருமணமாகி மூன்றரை வருடங்கள் கழித்து இப்பொழுது நான் கற்பமாகி இருக்கேன் (அல்ஹம்துலில்லாஹ்). என் சந்தோஷத்தை உங்களோடு பகிர விரும்பிருகிரேன். உங்களுடைய வாழ்த்துக்களோடு எனக்கு அறிவுரையும் தாங்க தோழிகளே!

அன்பு தோழி நல்வாழ்த்துக்கள். உங்கள் குழந்தையை நல்ல‌ முறையில் பெற்றெடுக்க‌ வேண்டி கொள்கிறேன்.

அன்புடன்
கீதா

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். வாழ்த்துக்கள். இன் ஷா அல்லாஹ் நீங்கள் அறிவான ஆரோக்கியமான அழகான குழந்தையை பெற்றெடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அன்பு தோழிக்கு எனது மனமார்ந்த‌ வாழ்த்துக்கள், ஆரோக்கியமான‌ குழந்தையை பெற்றெடுக்க‌ கடவுள் என்றும் உங்கள் துணையோடு இருப்பார்.

மகிழ்ச்சி :) வாழ்த்துக்கள். நல்லா சாப்பிடுங்க, உடம்பை கவனிச்சுக்கங்க. மருத்துவர் சொல்றதை கேட்டு நடந்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

congrats...

congrats........................

வாழ்த்து சொன்ன எல்லா தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி!

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

வாழ்த்துக்கள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்.லைட் music கேளுங்கள்

திருமணமாகி 1 YE கழித்து இப்பொழுது நான் கற்பமாகி இருக்கேன் என் சந்தோஷத்தை உங்களோடு பகிர விரும்பிருகிரேன். உங்களுடைய வாழ்த்துக்களோடு எனக்கு அறிவுரையும் தாங்க தோழிகளே!

ungalukku en vazhthukkal.nalla rest edunga.healthy food sapidunga.fruits,veg,egg,dates,milk like that.body eppavum coola vachikonga.be happy at all time.ethana month aguthu thozhi.bcoz I also pregnant now.

எல்லா புகழும் இறைவனுக்கே

மேலும் சில பதிவுகள்