Please help me friends!

Today my 36 day ,morning i did urine test i got positive result.After i saw this i am very happy and also light bit fear.It is 100% correct result.

Today we can not go to the hospital,tomorrow only i will go to the hospital and also i have little bit back pain.
Me and my husband only in home,i am in bangalore.I need to go to hospital near 25km ,can i go with bus or bike please reply friends.

And also i am only need to do all work,can i do or please advise.

தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் தான் எங்க வண்டியும், அதெல்லாம் பிரெச்சனை இல்லம்மா. முடிஞ்சா வர சொல்லிப்போங்க. ஆத்துக்காரர் கோபப்படுவதை எல்லாம் நினைச்சு இப்போ குழப்பிக்காதீங்க. பல ஆண்கள் அப்படித்தான். ஊர்ல உலகத்துல யாரும் பிள்ளை பெற்றெடுக்கலயாம்பாங்க. உங்க ஹெல்த் கண்டிஷன் புரியும் வரை அப்படி இருப்பாங்க. இட்ஸ் ஓக்கே. உங்க டாக்டர் அவரிடம் பேசி உங்க ஹெல்த் பற்றியும், இந்த நிலையில் உங்க உடல் நிலை மன நிலை பற்றியும் புரிய வெச்சா பெட்டர். இல்லன்னாலும் தலைவலியும் காய்ச்சலும் அவங்க அவங்களூக்கு வந்தா தானே புரியும்னு நினைச்சு நீங்க வருத்தப்படாம இருங்க. இப்போ அது தானே முக்கியம்?? குழந்தையை பற்றி மட்டுமே சிந்திங்க. மகிழ்ச்சியா இருங்க. அழுகை எல்லாம் வரக்கூடாதாக்கும், வனி கண்டிஷன் போடுறேன் ;) இல்லன்னா வயிற்று பிள்ளைகாரங்கன்னு கூட பார்க்காம பென்ச் மேல ஏத்திடுவேன். புரிஞ்சுதா? நல்லா சாப்பிடுங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க. பிள்ளை பிறந்ததும் பிள்ளையை விட்டு உங்க உங்க ஆத்துகாரரை 2 உதை கூட உதைக்க சொல்லலாம் ;) டீல்??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks akka appa va inga vara vara solra,pray for me akka i asked doctor road condition good you go no problem nu

ஹே..சத்யா வனி சிஸ், கரெக்டா சொல்லிட்டாங்க. பாதி ஆண்களுக்கு இது புரியாது. பேச்சிலரா இருக்கும் போது பக்காவா சமைப்பாங்க. ஆனா வீட்டுக்காரிக்கு சமைச்சி குடுக்க மாட்டாங்க. அப்பாவ இங்கவே வர சொல்லுங்க, இல்ல வீட்டுகாரர அங்க கொண்டு போய் விட சொல்லுங்க. நான் அப்போம் பண்ணுன அலம்பலில அவரே பத்திரமா வீட்டில கொண்டு போய் விட்டுட்டாரு. மன வருத்தம் கூடவே கூடாது. இரண்டு நாள் கழிச்சி கூட முடிவு எடுங்க. அவசர கதி வேண்டாம். ஒரு கிலோவுக்கு ஆப்பிள், ஆரஞ்சு கொஞ்சம் கிரேப்ஸ், மாதுள எல்லாம் வாங்கி சாப்பிடுட்டே யோசிங்க. பசியோட இருந்தா யோசிக்க வராதாம். பக்கத்துல அவர் இருந்தா இரண்டு சொள ஆரஞ்சு குடுத்து, சாப்பிட்டுகிடே பேசி முடிவு எடுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

akka i did not tell any problem to my dad i told appa i can not manage nu so appa speak to my husband and he also said ok nu.anga pona i feel so much happy.

அங்கிருந்தால் மகிழ்ச்சின்னா போய் எஞ்சாய் பண்ணுங்க :) மகிழ்ச்சியா நிம்மதியா இருப்பது தான் இப்போ முக்கியம். டாக்டர் போகலாம்னு சொல்லிட்டாங்க... அப்பறம் ஏன் அதை நினைத்து குழப்பம். பத்திரமா அப்பாவை வரச்சொல்லி போய் வாங்க. நிச்சயம் எங்க பிராத்தனைகள் உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்