Please help me friends!

Today my 36 day ,morning i did urine test i got positive result.After i saw this i am very happy and also light bit fear.It is 100% correct result.

Today we can not go to the hospital,tomorrow only i will go to the hospital and also i have little bit back pain.
Me and my husband only in home,i am in bangalore.I need to go to hospital near 25km ,can i go with bus or bike please reply friends.

And also i am only need to do all work,can i do or please advise.

டாக்டரை போய் பார்த்திருக்கீங்க, அவரிடமே ட்ராவல் பற்றி எல்லாம் கேட்டிருக்கலான் தானே ;) சரி விடுங்க, அடுத்த முறை எல்லாம் அவரை கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கங்க. ஓக்கே?

ட்ராவல் முதல் 3 மாதம் தவிர்பது நல்லது. ட்ரெய்ன் போகலாம், ஆனாலும் லாங் ட்ராவல் வேண்டாம். டூ வீலர் கூடவே கூடாது. கையால் துணி துவைப்பதும் கூடாது. காரில் போனா கூட ரொம்ப தூக்கிப்போடாம உடம்பை ரொம்ப சிரமப்படுத்தும் ட்ராவல் கூடாது. இதெல்லாம் முதல் 3 மாதம், கடைசி 2 மாதம் பார்க்க வேண்டியது.

சாப்பாடு... எல்லாம் சாப்பிடலாம்... சிக்கன், பைனாப்பிள், பப்பாளி, மாங்காய் போன்றவை கொஞ்சம் சூடு. அவாய்ட் பண்ணலாம். ஆரஞ்சு, மாதுளை, ஃபிக், டேட்ஸ் எல்லாம் தினம் எடுத்துக்கலாம். இரவில் எப்பவும் பால் குடிங்க. எல்லா உணவும் அவசியம் சாப்பிடுங்க, பிடிக்கலன்னு சரியா சாப்பிடலன்னா குழந்தைக்கு சத்து தேவையாச்சே சத்யா. :) அவருக்காக சாப்பிடுங்க, உங்க வாய் ருசியை எல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டியது தான் ;) சரியா?

மனமார்ந்த வாழ்த்துக்கள். :) முடிஞ்சா இனி தமிழில் தட்டுங்க. கருத்து பெட்டியில் "type method" என வரும், அதில் தமிழ் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துதவி பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்ரி வனிதா ஃப்ரிஎன்ட்,

நல்ல நட்பு வேண்டும்
பொய்யான உறவுகள் நட்பால் மனம் துவண்டு உள்ளேன்.
புனிதமான நல்ல நன்பர்கள் ஆண்/பெண் தொடர்பு கொள்ளவும், நாகரீகமாக பேசவும்
ஆறுதல் தரவும்-pls contact
akilamanju1989@gmail.com

Hi friends,

Please reply soon.ennoda friendku valaikappu pannaporanga avaliku oru doubt ( valarpirai , thasami aanal mukurtha naal) seiyalama please reply friends.

please reply friends and also tell 5 monthla seiyalama?

ungalukku nathanar erundha seiya sollunga 5 month,7 month appram 9 month seivanga pa

Thanks Devi My husband is only son,/my side i have brother and also valarpirai , thasami aanal mukurtha naal Nov 2 varuthu pls confirm because Nov month ok for me and my husband after you confirm we will discuss our family.

And also 5th month yenbathu my husband vettu side palakama irunthatha pannu vangala illa appadi ellaya pls tell me devinga

unga husband akka thangai relation la yaru vendunalum pannalam illana unga amma va ungaluku 5 masam jadai thaika sollunga ashtami,navami seiya kudathu nu solluvanga thasami no problem nenaikirean ennidam 3 different jadai villaigal erukku jadai thecha azhaga erukkum ungaluku vaenuma pa

Thanks friend,jadai ah?If i want i will tell because i am in bangalore

Jadai thaithal na enna friend that one is readmade

மேலும் சில பதிவுகள்