Please help me friends!

Today my 36 day ,morning i did urine test i got positive result.After i saw this i am very happy and also light bit fear.It is 100% correct result.

Today we can not go to the hospital,tomorrow only i will go to the hospital and also i have little bit back pain.
Me and my husband only in home,i am in bangalore.I need to go to hospital near 25km ,can i go with bus or bike please reply friends.

And also i am only need to do all work,can i do or please advise.

yennakum yen husband kum marriage fix pannum pothu yennoda husband get 25000 salary(He was in IT also but small company),My family was middle class family my mother in law also know that (distance relation) After that one month my husband placed in bangalore salary also double that.

So my mother in law want more jewellery and money from our side.That time my husband support my side,from beginning it self he did not like me,If i did any small mistake she going to all my relatives.

ஹாய் சத்தியா வாழ்த்துகள்.. முழு பதிப்பையும் படித்தேன்.. படித்து பார்த்ததில் நீங்க தனியாக உள்ளதால் அனைத்தையும் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கின்றீர்கள்ன்னு தெரியுது.. முதலில் நீங்க கர்ப்பமாக உள்ளதால் மனதை குழப்பி கொள்ளாதீங்க.. நார்மலா ரிலாக்சா இருங்க. அதிகமா வேலை செய்யாதீங்க.. படிக்கட்டு ஏறாதீங்க.. வளுவான பொருட்களை தூக்காதீங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தில் கவனதை செலுத்துங்க. நல்லா சாப்பிடுங்க. நீங்க அம்மா வீட்டுக்கு போகனும்னு தோணுச்சினா 3 மாதம் முடிந்தவுடன் டாக்டர்கிட்ட கேட்டுட்டு நீங்க ரயில் பயணம் செய்யலாம். உங்களுக்கு ஸ்கேன் எடுத்தபின் உங்க கன்டிஷன் பார்த்துட்டு டாக்டர் போகலாமா வேண்டாமான்னு சொல்வாங்க. அப்படி உங்களை போக கூடாதுன்னு சொன்ன உங்க அம்மாவ உங்களோடு வந்து இருக்க சொல்லுங்க. அவங்க கூடா இருந்தா உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. இந்த நேரத்தில் டென்ஷனா இருக்க கூடாது.. அது குழந்தைக்கு நல்லது இல்லை.. ரொம்ப ஜாலியா இருங்க. மனசு பிடித்த பாடல் கேளுங்க. புத்தங்கள் படிங்க. பயப்படவோ கோவப்படாவோ மனசை குழப்பிக் கூடாது. மனசா எப்பவும் மகிழ்ச்சியாவே வச்சிக்கோங்க. ஜாலியா இருக்கனும்னா இருக்கவே இருக்கே நம் அறுசுவை வந்து இங்க நம் தோழிகளுடன் பேசுங்க.. ஒகே.. அழகும் ஆற்றலும் மிக்க இளவரசனோ இளவரிசியோ பெற வாழ்த்துகள்.. டேக் கேர்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

neenga avungala pathi yosikatha ma namma ku pappa dhan mukiyam husband support erukkaru la athu pothum ma malayae eralam ana eppa illa kavalapadatha ma naanga ellarum erukom la take care ma

Thanks Revathi,

Devi akka told many advise after that i got your friendship also.My mother come and stay with me means my mother-in-law create problem, aparam yennoda amma vittuku pona piraku valaikappu panna that time also she create problem .

Athunalatha 4 month complete aana piraku panna this is his son house thana that time my husband manage his mother,yennakum piracha irukathu nanum jollya amma kuda poyiduva athunala keta.

Ungaluku therinchu yerukavathu 4 month complete aana piraku senchu irukagala.7 th month munnadina yeppo seivanga.

Thank you sister your words give more happiness to me.

unnoda happiness dhan mukiyam 5th month panniko ma enaku enga amma veetla eruka dhan pudikum ena dhan erundalum athu nama veedu vitu kodaka mudiyathula ma

Oh god thank you so much ......

சத்யா நீங்க இப்போதைக்கு இதை பற்றியெல்லாம் யோசித்து டென்ஷன் ஆக வேண்டாம். சீமந்தம் என்பது நாம் சந்தோஷகமா இருக்க வேண்டும் என்பதற்கு தான் உங்களுக்கு எப்போ விருப்பமோ அப்போ செய்துக்கொள்ளுங்கள். 5 7 அண்டு 9 இந்த மாதங்களில் செய்வார்கள்.. பெரும்பாலும் 7 அண்டு 9 தான்மா. எனக்கு 5 அண்டு 7 ஜடை பின்னுவதுன்னு சொல்வாங்கள அது செய்தார்கள். 9 ம் மாதம் சீமந்தம் செய்வார்கள். உனக்கு மாமியார் பிரச்சனை என்பதால் 5 மாதம் சீமந்தம் செய்து அம்மா வீட்டு போங்க. முதலில் உங்க அம்மாவிடம் கேளுங்க உங்களுக்கு அப்படி பழக்கம் இருக்கான்னு. ஒகேவா.. தயவு செய்து நீங்க குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு எதையும் யோசித்துக்கொண்டு குழம்பாதீங்க.. அது உங்களுக்கும் குழந்தைக்கும் தான் பிரச்சனை உங்க மாமியாருக்கு இல்லை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Ok Revathy sister i wont think about that thank you,can i take hair wash as usual.

Sathya... congrats pa.. it is so surprised. I read all your comments. It is so sad.. but dont worry sathya... kastam varumbothu concieve ah irukkiradha santhosama ninaithu paarunga ok.. take rest ma... god will bless you dear

மேலும் சில பதிவுகள்