dear friends nan kulanthaikaga treatment edukuren.ennaku doctor susten200 tablet koduthu vagina valiyaga vaika sonnanga ,edu uravuku muna pinna nu kekala .please konjam therinthal sollungal
dear friends nan kulanthaikaga treatment edukuren.ennaku doctor susten200 tablet koduthu vagina valiyaga vaika sonnanga ,edu uravuku muna pinna nu kekala .please konjam therinthal sollungal
சுவிகா
எனக்கும் இதே டப்லெட் தான் குடுதாங்க . 1st 2days contactla இருந்துட்டு டப்லெட் வெக்க சொன்னங்க. 3rd dayla இருந்து contact வேண்டாம் டப்லெட் மட்டும் வெக்க சொன்னாங்க. நீங்க டாக்டர் கிட்ட ஒரு தடவைகேட்டுக்கோங்க.
அன்புடன்
கீதா
gopalakrishnan v
thanks for your replay
susten200
தோழீஸ் ஒரு சில பெண்களுக்கு வஜினல் பாத் நார்மலாவே கொஞ்சம் ஓபன் இருக்கும். அப்படி ஆகாம இருக்க (சரியான நேரத்தில் ஓபன் மூட) இது கொடுப்பாங்க.மற்றபடி கவலைவேணாம். அரிப்பு ஏதேனும் இருப்பின் மருத்துவரிடம் சொல்லி தெளிவாகுங்கள். விரைவில் தாய்மையடைய வாழ்த்துக்கள்.