akka nan ippodhan stitching basic mudichen.ippovaraikum oru seven blouse and chudi oru five stitch panten.anal enakku satisfy aga matudhu.sleeve appuram neck attach sariya finish aga matudhu ka.help pannunga akka
கழுத்து இழுபட விட வேண்டாம். முதலில் சேர்த்துப் பின்செய்து விட்டு தைக்க ஆரம்பியுங்கள். மெதுவாகப் பிடியுங்கள்.
கை - மடித்துப் போட்டு தோள்மூட்டுடன் பொருந்த வேண்டிய இடத்தில் ஒரு அடையாளம் செய்து வையுங்கள். இரண்டு துண்டுகளையும் நூலோடி வைத்து விட்டுத் தைக்க ஆரம்பியுங்கள். கையில் மீதம் வந்தால் உடலும் முதுகும் பொருத்தும் போது தோளில் அதிகம் பிடித்து அடித்திருப்பீர்கள். கை போதாமலிருந்தால் குறைவாகப் பிடித்து அடித்திருப்பீர்கள். இதைக் கவனித்துத் திருத்துங்கள்.
கொஞ்சமாக மட்டும் வித்தியாசம் வருகிறது என்றால்... குறுக்கு வழியில் போகலாம். கைத் துண்டை மட்டும் தோள் பொருந்தப் போகும் இடத்தில் மிக மெல்லிதாக சுருக்கிக் கொள்ளலாம். பிறகு பொருத்தினால் சரியாக இருக்கும். சுருக்கியது அணியும் போது பார்வைக்குத் தெரியாது.
சான்டி மோகன்
என்ன சந்தேகம்! என்ன வேணும்! கேளுங்க. தெரிந்தால் சொல்கிறேன்.
- இமா க்றிஸ்
priyas doubts
akka nan ippodhan stitching basic mudichen.ippovaraikum oru seven blouse and chudi oru five stitch panten.anal enakku satisfy aga matudhu.sleeve appuram neck attach sariya finish aga matudhu ka.help pannunga akka
money makes many things
priyas doubts
கழுத்து இழுபட விட வேண்டாம். முதலில் சேர்த்துப் பின்செய்து விட்டு தைக்க ஆரம்பியுங்கள். மெதுவாகப் பிடியுங்கள்.
கை - மடித்துப் போட்டு தோள்மூட்டுடன் பொருந்த வேண்டிய இடத்தில் ஒரு அடையாளம் செய்து வையுங்கள். இரண்டு துண்டுகளையும் நூலோடி வைத்து விட்டுத் தைக்க ஆரம்பியுங்கள். கையில் மீதம் வந்தால் உடலும் முதுகும் பொருத்தும் போது தோளில் அதிகம் பிடித்து அடித்திருப்பீர்கள். கை போதாமலிருந்தால் குறைவாகப் பிடித்து அடித்திருப்பீர்கள். இதைக் கவனித்துத் திருத்துங்கள்.
கொஞ்சமாக மட்டும் வித்தியாசம் வருகிறது என்றால்... குறுக்கு வழியில் போகலாம். கைத் துண்டை மட்டும் தோள் பொருந்தப் போகும் இடத்தில் மிக மெல்லிதாக சுருக்கிக் கொள்ளலாம். பிறகு பொருத்தினால் சரியாக இருக்கும். சுருக்கியது அணியும் போது பார்வைக்குத் தெரியாது.
- இமா க்றிஸ்
thanks akka
tailorinku edhachum book irukka ka
money makes many things
imma akka
how r u.y no reply ka
money makes many things
சான்டி
புக்ஸ்... இருக்கும். நான் பார்க்காம எப்படி ரெகமண்ட் பண்ண!
நீங்க 'டெய்லரிங் புக்ஸ் இன் தமிழ்' என்று தட்டி தேடுங்க. நல்ல டியூட்டோரியல்ஸ் இருக்கு.
- இமா க்றிஸ்
imma ka
akka already search panna.kidaikala.adhan ungalukku theiyumonu keten.k.thanks ka.
money makes many things