ரங்கோலி - 3

Comments

சிம்ப்ளி சூப்பர்ப்! முதல் படத்தைப் பார்த்தால்... அதிலிருந்து கடைசிப் படம் அவ்வளவு அழகாக உருமாறி இருப்பது வியப்பாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

சூப்பர் ரங்கோலி... கலர் அருமை

ரொம்ப அழகா இருக்கு

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மிகவும் அழகாக‌ இருக்கின்றது. கண்களைக் கொள்ளை கொள்ளும் நிறங்கள்...

ஷாலி அருண்