புனுகுப்பட்டை

நண்பர்களே

புனுகுப்பட்டை என்பதட்கு தெலுங்கில் என்ன சொல்லுவார்கள் என தெரியுமா ? என் தெலுங்கு நன்பிக்கு புரிய வைக்க முடியவில்லை .

நன்றி

அப்படின்னா என்னன்னு முதல்ல தமிழில் சொல்லுங்க ஜனனி... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புனுகு வாசனைத்திரவியம் என்று தெரியும். எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. http://www.arusuvai.com/tamil/node/10316?page=1 இந்த த்ரெட்ல தேவா பதில் இருக்கு. பட்டை போலவே இருக்கும் போல. ஜனனி தயவில் புதுப் புதுப் பொருளெல்லாம் எனக்கு அறிமுகமாகுகிறது. ;)

‍- இமா க்றிஸ்

நான் தேடினேன் கூகுல் எனக்கு பூனை காட்டுது 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது புனுகுப்பூனை வனி. :-) இப்போ தேடியதில்தான் எதற்காக அந்தப் பெயர் என்பது தெரிந்தது. கஸ்தூரி மான் போலவே இவருமாம்.
காஃபிக் கதை ஒன்றும் படித்தேன். சொல்ல மாட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

Vanitha akka enakum google athathan kaatuthu:):):):)

ரம்யா ஜெயராமன்

//காஃபிக் கதை ஒன்றும் படித்தேன். சொல்ல மாட்டேன். :-)// - இதை சொல்லாமலே இருந்திருக்கலாம்... சொல்லிட்டு என்ன ”சொல்ல மாட்டேன்?”? 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புனுகு பில்லி என்பது அதன் தெலுங்கு Name.திருப்பதி பக்கம் அதிகமாக இருக்குமாம்.ஆனால் பெரும்பாலான தெலுங்கு மக்களுக்கு இதனைத் தெரியவில்லை.என்னுடன் வேலை செய்யும் மக்களிடம் கேடேன் பா.

No pains,No gains

ANANTHAGOWRI.G

;( மன்னிக்கவேண்டும் இழையைத் திசை திருப்பியதற்கு. ;( இமாதான் குழப்படி. ;( நங் நங் நங். ;((

நீங்கள் சொன்ன பெயர் புனுகுப் பூனையின் தெலுங்குப் பெயர். ஜனனி கேட்டது புனுகுப் பட்டை.

‍- இமா க்றிஸ்

இப்போதைக்கு இது தெரிந்தது இமா மேடம்.மீண்டும் கேட்டு சொல்கிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நான் நலங்குமாவில் சேர்த்து அரைப்பதற்காக இந்த புனுகுப்பட்டையை நாட்டுமருந்து கடையி்ல் கேட்டபோது,அது பட்டையில்லை,ஒருவகை பிசின் என்று சொன்னார்கள், அதனால் அதை நான் வாங்கவும் இல்லை,நலங்குமாவில் சேர்த்து அரைக்கவுமில்லை.நலங்குமாவு dry powder ஆக இருக்கவேண்டுமே அதனால்.எனக்கு தெரிந்தவரையில் அது ஒரு மரத்தின்பட்டை,அதை வாசனைக்காக பயன்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்,ஆனா அந்த பிசின் எதுக்கு use ஆகுதுன்னு தெரியலை.
அதோட தெலுங்குபெயரெல்லாம் எனக்கு தெரியாது.

இங்க என்னவோ ஒரு புனுகுப்பூனை கதை ஓடிக்கொண்டிருக்கிறதே?

மேலும் சில பதிவுகள்