குருவி கோலம் - 2

நேர்ப்புள்ளி - 15 புள்ளி 5 வரிசை 5 - ல் நிறுத்தவும்.

Comments

ஏ குருவி... சிட்டுக்குருவி... ;) கியூட்டீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்யூட்டான குருவீஸ்.. கலர் அழகா இருக்கு..

கலை

ஊஞ்சலில் ஜோடிக் குருவியும் பழத்தட்டுமா! அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

கியூட்டீஸ்

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும் எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.