அன்பு தோழிகளே வணக்கம் ,
என் அக்கா குழந்தைக்கு ஜூலை 24th வந்தால் ஒரு வருடம் முடிந்து விடும் .....தலையில் ஒரு பொடுகா இருக்கிறது ...அதருக்கு என்ன பண்ண வேண்டும் தோழிகளே ....PLEASE தெரிந்தால் கூறுங்கள் .......
அன்பு தோழிகளே வணக்கம் ,
என் அக்கா குழந்தைக்கு ஜூலை 24th வந்தால் ஒரு வருடம் முடிந்து விடும் .....தலையில் ஒரு பொடுகா இருக்கிறது ...அதருக்கு என்ன பண்ண வேண்டும் தோழிகளே ....PLEASE தெரிந்தால் கூறுங்கள் .......
PLEASE REPLY ME FRIENDS....
PLEASE REPLY ME FRIENDS....
சரண் ,
சரண் நீங்க குழந்தைங்க விசயத்துல மட்டும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், நாமாலா எதுவும் ட்ரீட்மெண்ட் எடுக்கவோ, மத்தவங்க கிட்ட ஆலோசனைக் கேட்டு செய்றதோ அவ்ளோ நல்லது இல்ல,
அதனால நீங்க சீக்கிரம் குழந்தையை டாக்டர்கிட்ட கூட்டி போங்க, அவங்களுக்கு தான் குழந்தைக்கு என்ன மாதிரி மருந்து தரணும்னு தெரியும், அதிகம் ஆகுறதுகுள்ள டாக்டர்கிட்ட கூட்டி போங்க........
எனக்கும் அக்கா பையன் இருக்கான், நாங்க எதுனாலும் டாக்டர்கிட்ட கூட்டி போயிருவோம்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சரண்
சுபி சொல்வது தான் சரி டாக்டரிடம் ஆலோசனை கேட்டு அதன் படி செயல் படுங்கள்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
அன்பு தோழிகளே உங்கள்
அன்பு தோழிகளே உங்கள் பதில்க்கு மிகவும் நன்றி .....நேற்று டாக்டர் கிட்ட போனாங்க ...BUT டாக்டர் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை .....அக்கா BANGLORE ல இருகாங்க ....
சரண்
பொடுகுன்னா??? ஸ்கால்ப்ல ப்ரவுனா பொடுகு போல இருக்கிறதா? அது பிறந்த குழந்தைகள் நிறைய பேருக்கு வெவ்வேறு ஸ்டேஜ்ல வரக்கூடியது. அதனால் மருத்துவர் அதை பெருசா சொல்லாம இருந்திருக்கலாம். அது எண்ணெய் வெச்சு தலைக்கு குளிக்க வைக்க வைக்க போயிடும்.
இல்ல வெள்ளையா பெரியவங்களுக்கு வருவது போலிருக்கா? மருத்துவர் பதில் திருப்தியா இல்லன்னா வேறு மருத்துவரிடம் காட்டிப்பார்க்க சொல்லுங்க சரண்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Thanks Vanitha
Thanks Vanitha Akka....பெரியவங்களுக்கு வர மாதரி வெள்ளையா தான் இருக்கிறது ....டாக்டர் எதுவும் சொல்லவில்லை .....OK அக்கா ....நான் வேற டாக்டர் கிட்ட பாக்க சொல்றேன்....
--