அனைவருக்கும் மாலை வணக்கம்!

எனக்கு இன்னும் சில நாட்களில் திருமணநாள்! வரயிருக்கிறது. 4வது திருமணநாள் ஆனால் இது எனக்கு ரொம்ப..... ஸ்பெஷல்! ஏன்னா இந்த வருஷம் தான் ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டாட போகிறோம். அதனால் அவருக்கு கிப்ஃட் எதாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன் ஆனால் என்ன கொடுப்பது என்று தெரியவில்லை எதாவது ஐடியா கொடுங்களேன் ப்ளிஸ்....

hai advance wishes to my friend unga husband enaikavuthu unga kita antha porul pidichiruku n solli erupar illaya atha avaru ku theriyatha vangi koduthu surprise kodunga, new model watch,key chain photo potu tharangalae adhu madhiri try pannuga ma

ஸ்பெஷல்சாப்பாடு பிடிச்ச‌ ஐட்டம்ஸ், மகிழ்ச்சியான‌ தருணங்களின் புகைப்படங்களின் தொடுப்பு, பிடித்த‌ கலரில் சட்டை,டீசர்ட், இப்படி (மறைத்து குறிப்புகள் எழுதி ஒவ்வொரு புறமா வைத்து கண்டுபிடிக்குமாறு வைங்க‌),கார்டு எழுதி சரியா அன்று இவர் கையில் கிடைப்பதுபோல‌ போஸ்ட் பண்னுங்க‌. இன்னும் தோன்றினால் பதிவிடுறேன்ப‌. நாங்களும் முதல் இரு வருடங்கள் திருமணநாளன்று வேலை நிமித்தம் வேறுவேறு பக்கம்தான் இருந்தோம். அப்ப‌ இப்படில்லாம் பண்னிருக்கேன்.

நன்றி ரேனுகா,அர்ச்சனா

மேலும் சில பதிவுகள்