hi frds... enaku 2mnthla oru paiyan irukkan. podhuvaga 2months baby ku activity epdi irukkum? avanga enalam pannuvanga plssss sollunga thozhigale..
hi frds... enaku 2mnthla oru paiyan irukkan. podhuvaga 2months baby ku activity epdi irukkum? avanga enalam pannuvanga plssss sollunga thozhigale..
Esakki
Face pakka arambiga siripanga one side paduka try pannuvanga
Esakki
தலை கொஞ்சம் நின்னு இருக்கும். முகம் பார்க்க ஆரம்பித்து இருப்பார்கள். சிரிப்பாங்க. ஆனால் முகம் பார்த்து சிரிக்க நாள் ஆகும். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவை அதனால் இன்னும் இவைகளை செய்யலனா கவலை வேண்டாம் விரைவில் பண்னிடுவாங்க
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
sila kulandhaigal ipdi thaanaa...
enaku padhil alithadharku romba nanri archana&faridha akka...
en paiyan 2dayla one side ad thirumbi padutha 10 days la avane andha sideum indha sideuma thirumbipan then paduthukonde suthi suthi paduthan. alum podhu aven aludhukonde ammanu oru sound ketadhu marumurai alum podhu kavaniche theliva ammanu sonna. ipa70days aagudhu ave 1 1/2 mnth la mugam parthu sirikka aarambichan. ipa romba nalla pandran. ipa oru 2days ah nanga avankita pesum podhu avanum ah oonu nallah sathama pesuran nallah sirikan ipa sirikum podhu sounda iruku. ipalam romba unnuran. na munadilam ave aludha madila potrupe ipaum apdi panuve romba unnite povan.. ave pirakrapa 1/2pall irundhadhu pa. tholigale sila kolandhaigal ipdi thaan irukuma pa. enaku ivana pakum podhu romba aachiryamaga ulladhu.
thayavu seidhu mannikaum tamil typing theriala..
padhil tharama poiradhinga..frds...
thank you...
esakki
enoda pappa porantha annai ka amma nu alutha enga relation ellam achriyam patanga amma nu tha aluva kolusu sound vacha naan dhan kandipidichiduva 2 month erukkum pothu avaloda 100th day enoda appa vu ku bye kamicha ennala marakavae mudiyathu daily office bye katta pazhagunom nanga athir pakavae ella oru naal bye kamichita eppo eruka generation romba clever erukkanga ma
Esakki
சில குழந்தைகள் சீக்கிரம் எல்லாவற்றையும் செய்துவிடுவார்கள் திரும்பி படுப்பது, முகம் பார்த்து சிரிப்பது என்பது. அம்மா என்று இவ்வளவு சிறு வயதில் சொல்வாங்களா?? எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. உங்கள் பிள்ளைகள் அப்படி இருந்தால் என்ஜாய் பன்னுங்க குழந்தைகள் செய்யும் ஒவ்வென்றுமே அழகுதானே?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
archana faridha
hi pa.. neenga sona mathori ippa ulla kolandhaigal romba vivarama irukanga avanga pandradhalam koranji poidama nama avangala melum melum improve aaganum. unga kolandhaku ipa enna vayadhagiradhu pa. avangala vachi epdilam maintain pandringa? avangala nenga epdiyellam pathukirenga sollunga frnds...
எசக்கி
நீங்கள் சொல்வது தான் சரி குழந்தைகள் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். என் பொண்ணுக்கு 3 மாதம் ஆகுது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
faridha
unga papa kita niraiya pesunga nama avanga ta pesikonde irundhaal avargal pesa try panuvanga sikiram pesiduvanga ma. then unga kolandhya nenga epiyella care eduthu pathukirenga avangaluku thinanamum ennana kodukringa(marundhu) sollunga pa
எசக்கி
நான் தினமும் என் குழந்தையிடம் பேசி விளையாடி கொண்டுதான் இருக்கேன் பா. அவளுக்கு தினம் 2 விடமின் டானிக்ஸ் தரேன். விட்டமின் டானிக்ஸ் குழந்தைகளுக்கு ரொம்ப முக்கியம். சில நேரம் வயிற்று வலியால் அழுதால்(கோலிக்) அதற்கு மருந்து கொடுப்பேன்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
faridha
romba nanri faridha akka...