அவுட் சோர்ஸ் வேலை பற்றி...

தோழிகளே...எனக்கு உதவி செய்யுங்கள்...outsourcing என்றால் என்ன?.outsourcing முறையில் வேலை செய்வது நல்லதா?job security உண்டா?.என் கணவருக்கு Etisalat(dubai)இல் outsourcing வேலை கிடைத்துள்ளது...இது நம்பகமான வேலையா தோழிகளே...தயவு செய்து பதில் சொல்லுங்க தோழிகளே...மிகவும் குழப்பத்தில் உள்ளேன்...

Hi outsourcing enbathu nammai 1company select panni very 1company Ku job Ku send pannuvanga

பதிவிற்கு நன்றி அண்ணா...அவ்வாறு வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போகும் போது..promotion,salary increment போன்றவை எந்த நிறுவனம் அளிக்கும்?

Anything is good for something

Nammai select panniya company than kudukum

akka yar moolamaga kidaithulladhu.consultancy moolamagava

money makes many things

மேலும் சில பதிவுகள்