குழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. 38 th week

குழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. எனக்கு 38 வது வாரம்.baby தலை பெரிதாக உள்ளது. என்றும் , முதல் delivary தையல் போட்டது பிரச்சனை ஆனதாலும் சிசேரியன் செய்வதே நலம், என்கிறார் Dr. இது சரியான தீர்வு தானா.please advice me,,,

hi nan kadantha oruvarudama intha arusuvaila iruka. ipa nan karbama iruka 38 nal aguthu conform panita. aana enudalla entha mari matram lam varum. akka plz yarachum solunga pathilukaga wait panra. epadi kavanama irukanum. udane solunga

//குழந்தையின் தலை, பெரிதாக உள்ளது. எனக்கு 38 வது வாரம்.baby தலை பெரிதாக உள்ளது. என்றும் , முதல் delivary தையல் போட்டது பிரச்சனை ஆனதாலும் சிசேரியன் செய்வதே நலம், என்கிறார் Dr.//
உங்களைப் பார்த்த டாக்டரே சொல்லி விட்டால், கேட்கிறது நலம். நீங்களாக முடிவு எடுக்கிறது சரியான தீர்வாகுமா என்று சொல்லத் தெரியவில்லை.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் சிசேரியனுக்குப் போவேன். அவங்க சொல்லும் காரணம்... அனுபவித்திருக்கிறீர்கள் முன்னமே. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும் விளைவுகள் எப்படி இருக்கக் கூடும், எது நல்லது என்று. குழந்தையும் சிரமப்படக் கூடாது; ஒரு அளவுக்கு மேல் நீங்களும் சிரமப்படக் கூடாது. யோசித்துப் பாருங்கள்.

குழந்தைப் பேறு என்னும் போது, வேதனை... நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் இருக்கத்தான் போகிறது. எதில் உங்கள்லுக்கும் குழந்தைக்கும் பாதிப்புக் குறைவு என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

enaku marege aki 4 months aku enka mamiyar innum kulanthai undakalanu oru mathiri solukanaka, enaku yaravathu help panunka please

அவங்க சொல்வதைச் சொல்லட்டும். நீங்க பெரிதாக யோசிக்க வேண்டாம். இன்னும் காலம் இருக்கு. யோசிக்காமல் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள். விரைவில் எல்லாம் அமையும்.

‍- இமா க்றிஸ்

தங்கையின் குழந்தைக்கும் தலை பெரிதுதான்,ஆனால் மருத்துவர் சுகப் பிரசவத்திற்க்கு முயற்ச்சி செய்து கடைசியில் எல்லா வலிகளும் தாங்கி, குழந்தையின் தலை வெளியே வரமுடியாமல் மிகவும் போராடி கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்தார்கள். ஸ்கேன் பார்த்தது மருத்துவர்தான், ஆனாலும் தலை பெரிது என்று சொன்னதுடன், சுகப் பிரசவத்தில் பிறந்து விடுவதாகவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.தங்கை பட்ட வலிகள் அதிகம். ஆகவே மருத்துவ ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது.

மிக்க நன்றி, imma , vani, நான் அனுபவித்த வலிகளை நேரில் பார்த்த தால் என் அம்மா, அப்பா சிசேரியன் பண்ணலாம் என்கிறார்கள். கணவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். விரைவில் நல்ல செய்தி பகிர்கிறேன். ரமலான் வாழ்த்துகள், தோழிகளே.

plz yarathu rly panunga

1 st 2 months nalla rest edunga. Take mild foods, orange juice , moong dhal, palak keera, fish,. Don't take oil and fast foods. Relax your mind that is most important pa.

first congrats then first months vomoting irukkum tiredness and sapida pidikathu thukam varum nalla sapidunga entha mathiri doubt sollunga naan clear pannrean ma

akka tks. 35 nalla test panna Conform nu vantuchu bt ipo test panna negativeva katutu ipo nan enna panna

மேலும் சில பதிவுகள்