உதவுகள்

என் குழந்தைக்கு 9 மாதம் ஆரம்பம்.

என் குழந்தை காலை 4.30 or 5.30 wake up அப்போது பால்

7 மணிக்கு பால் து்ங்க்கம் 30 min wake up .

8 மணிக்கு கஞ்சி
9 மணிக்கு bath
after ஜீஸ் 3 spoon slept half hours.
10.30மணிக்கு ஜீஸ் 3 spoon.
12 மணிக்கு சாதம் 2 மணிக்கு slept half hours.
5 மணிக்கு கஞ்சி அனால் சரியாக‌ சாப்பட மட்டா?
அழுது அழுது து்ங்குவாள். 5.30 to 6 மணிக்கு slept till 9 மணிக்கு பால்
பிறகு 12 wake up 1.30 அழுது அழுது து்ங்குவாள். in between two or 3 times milk

மாலை சாதம் குடுக்கலாம் இருந்தால் டாம் எப்படி? உதவுகள் தோழிகளோ.........!!!!

today dayla 2 hrs nightla 10 hrs than thukuva

மேலும் சில பதிவுகள்