Friends thayavu seidhu help pannunga. Arusuvai thalathai parthu laddu try pannen.. but boondhi ondrodu ondru ottaamal varugiradhu. Urundayaga varalai. Moru morunu varudhu. Na enna thappu pannirukkiren. Please clear my doubt friends pls..
Friends thayavu seidhu help pannunga. Arusuvai thalathai parthu laddu try pannen.. but boondhi ondrodu ondru ottaamal varugiradhu. Urundayaga varalai. Moru morunu varudhu. Na enna thappu pannirukkiren. Please clear my doubt friends pls..
லட்டு
//Moru morunu varudhu.// கொஞ்சம் முன்னால எண்ணெய்ல இருந்து எடுத்து இருக்கணும் என்று தோணுது.
//Arusuvai thalathai parthu laddu try pannen..// எந்தக் குறிப்பு லிங்க் கொடுத்தால் யாராச்சும் ஐடியா சொல்வாங்க. இதை விட பெஸ்ட்... அந்தக் குறிப்பின் கீழேயே உங்கள் சந்தேகத்தைக் கேட்கிறது. ட்ரை பண்ணுங்க. நிச்சயம் பதில் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
துர்கா
இமா சொன்னது சரிதான்.
லட்டுக்கு பூந்திகளை எண்ணெயில் பொரிக்கும் போது எண்ணெயின் சலசலப்பு அடங்கும் வரை விடக் கூடாது. மாவு சூடான எண்ணெயில் விழுந்து மேலே எழும்பி பொரிந்து வருகையில் கண் கரண்டியால் பூந்திகளை புரட்டி விட்டு உடனே எடுத்து விட வேண்டும். பூந்தியை கையால் அழுத்திப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும், ஃக்ரிஸ்ப்பியாக இருக்க கூடாது.
laddu
Mikka nandri.. imma and vani akka. sarkkarai paagu boondhi mungukindra alavukku irukka venduma? Boondhiyai edutha udane paagil podanuma? Illai oil paper il vadindha pinbu podalama?
லட்டு
இந்தக் குறிப்பினை பார்வையிடவும்.
http://www.arusuvai.com/tamil/node/2274
Thank you
Admin anna naan idhai paarthuthaan seidhen. Aanaal yeno theriyavillai nalla varala
துர்கா
நீங்க அந்த குறிப்பை சரியா படிக்கலன்னு நினைக்கிறேன். அதிலேயே போட்டிருக்காங்க, பாகில் உடனே போடனும் ஆறினா பாகை பூந்தி உறியாது என்று. அந்த முறையில் பலரும் செய்து சரியாக வந்ததாக சொல்லி இருக்காங்க, அதனால் எதுக்கும் இன்னொரு முறை அண்ணா தந்த குறிப்பை ட்ரை பண்ணுங்க, பொறுமையா படிச்சு பார்த்து. கீழே கமண்ட்ஸ்லயும் அவங்க சில ஹிண்ட்ஸ் கொடுத்திருக்காங்க, படிச்சா சுலபமா செய்யலாம் துர்கா. தீ அளவை கவனிங்க, மொறு மொறுப்பாக விடாம் போட்டதும் எடுத்துடுங்க மேலே தோழிகள் சொன்னது போல. தீ அளவு திருமத் சித்ரா குறிப்பின் கீழ் கம்ண்ட்ஸ்ல விளக்கமா சொல்லி இருக்காங்க, படிங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nandri vani akka
Naalaikku marubadiyum seiyya pogiren.. aiyyo annaikku nadandhatha ninacha sirippa varudhu. En pathi ella porulayum vaangi koduthaanga. Aasaya vandhanga. But ennalathan paavam.. naalaikku epdiyavadhu surprise ah seidhu asatha poren.. ha ha....