2 வது பிரசவம் சுகப்பிரசவமாக

தோழிகளுக்கு வணக்கம்,
முதல் பிரசவம் சிசெரியன் என்றால் 2வது normal delivery ஆகுமா?முதல் குழந்தை 5வருடத்துக்கு பின் கிடைத்தது.தொடர்சியாக வலி வராததால் சிசெரியன் பண்ணிவிட்டோம்.முதல் குழந்தை நம் நாட்டில் பார்தோம்.இப்போது Singaporeல் உள்ளோம்.இங்கு உள்ள மருத்துவர்கள் ஆகலாம் நுட் சொல்கிறார்கள்.some time uterin rupture ஆகி. வாய்ப்பு உள்ளது அப்படியானால் உடனே சிசெரியன் பண்ணிவிடுவோம் பயப்பட வேண்டாம் என்றார்.மீண்டும் சிசெரியன் என்றால் ஊருக்கே போய்விடலாம் என்று உள்ளது.நாங்கள் இங்கு தனியாக உள்ளோம்.normal ஆகும் என்ற நம்பிக்கையால். அம்மாவை 1மாதம் வரை சொல்லி உள்ளோம்
தோழிகள் யாருக்காவது தெரிந்தால் என் குழப்பத்தை தீர்க்கவும்.பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.

*மேலும் குழந்தை என் அடிவயிற்றில் மட்டும் துடிக்கிறது.இது நார்மல் தானா?
2 வருடம் ஆனப்பாறை பிறகு தான் 2வது குழந்தை தரித்துள்ளேன்.இப்பொழுது எனக்கு இது 6வது மாதம் starat ஆகி உள்ளது.(22 week completed)

மேலும் சில பதிவுகள்