please help me

எனக்கு திருமணம் ஆகி 3 வருடம். எனக்கு குழந்தை இல்லை.

மருத்துவர் கர்ப்பபையில் நீர்கட்டி இருப்பதாக கூறுகிறார்.
இதனால் கருமுட்டை 14ம் நாள் வெடிக்காமல் 19ம் நாள் வெடிக்கிறது.
இந்த பிரச்சனை தீர உதவுங்கள்.

pls dr solvathi seyyungal pls itharku maruththuvar than allosanai sollanum

thank you for ur information.

நீர் கட்டி ஒன்னும் பெரிய விஷயம் இல்ல சோ மனச போட்டு ரொம்ப குழப்பிக்காதிங்க.... நீர்க்கட்டி இருந்தும் குழந்தை பெற்றவங்க நிறைய பேர் இருக்காங்க ... எனக்கும் நீர்க்கட்டி இருக்குனு சொல்லிருக்காங்க ... சரிவிகித சத்தான உணவு எடுத்துக்கோங்க உடம்பு வெயிட் போடாம பார்த்துகோங்க ..மலைவேம்பு ட்ரை பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்