ரங்கோலி - 4

Comments

இதெல்லாம் நேக்கு ரெம்ப கஷ்டமம்மா... :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்த்து ரசிச்சுட்டுப் போறேன். இதுல்லாம் நம்மால முடியாது. முதுகு ஒரு வழியாகிரும் போல இருக்கே! ;)
அழகா இருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்