enaku ipo 6maatam..

Hai friends. ..nan arusuvai ku putitu.. nan toligalin tips daily padikuren. Nan ipo 6 maatam karpamaaga ullen. Nan left side a padukum potu topple to brest eto nagarntu selvatu pola iruku. But right side padukumpotu apdy etuvm illa.. enaku payama iruku. Enna nu solreengala sisters , friends pls am waiting for ur valuable reply..

Payapadathinga ma athu pappa voda movement apadi dhan erukkum ma

Apdiya rompa thanks... nan payantiten. Kodi suturata irukum nu...

Baby movement than ethu kavala patathinka

ML

இடது பக்கமாக படுக்கும் போது குழந்தை நகர்ந்து செல்வதற்கு அதிகமாக இடம் கிடைக்கும். குழந்தை free யா இருக்கும். குழந்தை நகர்வது தான் உங்களுக்கு தெரிகிறது. குழந்தை move பண்றதுக்கு வசதியாக இருக்கும் என்று என் டாக்டர் என்னை எப்போதும் இடது பக்கம் மட்டுமே படுக்க சொன்னார்கள். முடியும் போதெல்லாம் இடது பக்கமாகவே படுங்கள்.

மேலும் சில பதிவுகள்