தோழிகளே, எனக்கு அதிகமான உதிரப்போக்கு மாதம் முழுவதும் வருகிறது. மருத்துவரிடம் சென்று மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை.
ஏதேனும் வீட்டுவைத்தியம் கூறுங்கள்.
தோழிகளே, எனக்கு அதிகமான உதிரப்போக்கு மாதம் முழுவதும் வருகிறது. மருத்துவரிடம் சென்று மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை.
ஏதேனும் வீட்டுவைத்தியம் கூறுங்கள்.
ரேணுகா ராஜீவ்
அன்பு ரேணுகா
டாக்டர் என்ன சொன்னார், எல்லா டெஸ்டும் எடுத்துப் பாத்துட்டீங்களா? அவர் சொன்ன மருந்துகளை தொடர்ந்து நம்பிக்கையோடு சாப்பிடுங்க.
வீட்டு வைத்தியம் என்று பார்த்தால் வாழைப்பூ நல்ல பலன் கொடுக்கும். வாழைப்பூ வாங்கி, சுத்தப் படுத்தி, சாறு எடுத்து, ஒரு அரை கப் அளவு, 3 அல்லது நாளைக்கு, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சுப் பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
hai
hello renuga
http://www.youtube.com/watch?v=okh2pO64AHo entha linkil sendru paarungal enakku anubavam illai aanalum muyarchithu parugal,video fulla paarunga lastlathan unga problem solution solluvanga.
Jasmine banu
Healer basker videos full ah pathurukingala , avarai patri ungaludaya anubavam enna.
Regards
Mani