easy sew thaiyal mechin

hi frnds.. na easy sew thaiyal mechin vanga iruke. andha kutty thaiyal mechin vanguna use fulla irukkuma pa nenga yaravadhu adhu vangirkenga adhu pathi konjam solunga adhula blouse, chidilam nalla thaika mudiuma romba naal olaikuma pls clear my doubt

//easy sew// என்று தேடிப் பார்த்தேன். அது ப்ராண்ட் பெயர் என்று தெரிகிறது.

//blouse, chidilam nalla thaika mudiuma// முடியும். இல்லாவிட்டால் தையல் மெஷின் என்று நீங்களே கேட்க மாட்டீர்கள்.

//andha kutty thaiyal mechin vanguna// //romba naal olaikuma// நிறைய மாடல் போட்டிருக்காங்களே! நீங்க எதைச் சொல்றீங்க? மாடல் நம்பர் கொடுங்க இங்க. யாராவது வைச்சிருந்தாங்கன்னா அபிப்பிராயம் சொல்லுவாங்க.

‍- இமா க்றிஸ்

குட்டியா அழகா இருக்கேன்னு ஊரில் இருந்து எடுத்து வந்தேன். அது பொம்மை மஷின் போல ஆகிடுத்து. ஆரம்பத்தில் ஓரிரு நாள் தைப்பது போல இருந்தது. அப்புறம் வீண்தான். இது எனக்கு கிடைத்த அனுபவம் மட்டுமே.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்