பறவைகள் கோலம்

14 புள்ளி நேர் வரிசை, முதலில் இரண்டு வரிசை, பின்னர் இரண்டிரண்டாகக் குறைத்து இரண்டில் நிறுத்தவும்.

Comments

சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகு. முடிவு பண்ணிட்டேன். இதைக் குறிச்சு வைச்சுட்டு... என்னோட வெட்டிங் அன்று போட்டு எல்லோரையும் அசத்தப் போறேன்ன்ன். :-)

‍- இமா க்றிஸ்