கார நெய் முறுக்கு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - அரை கப்
மிளகாய்த்தூள் - அரை கப்
மஞ்சள் - அரை தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை கழுவி காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு திட்டமாக பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு சேர்ப்பது போல தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்.
நன்றாக பிசைந்த பின்பு முறுக்கு அச்சில் இட்டு பிழிந்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்