சீம்பால் கட்டி செய்ய சீம்பாலுடன் தேவையான சா்க்கரை சோ்த்து நன்கு கலக்கவும், நன்றாக கலந்த பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி இட்லி பாணையில் தண்ணீா் ஊற்றி காய்ததும் சீம்பால் மற்றும் சா்க்கரை கலந்து வைத்துள்ள பாத்திரதை வைத்து மூடவும்,,,சில நிமிடங்கள் கலித்து கத்தியை வைத்து பதம் பாா்த்து இறக்கவும், தேவைப்பட்டால் ஏலக்காய் சோ்க்கலாம்,,,,,சுவையாக இருக்கும்,,,,,,
Raihana nishu

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா