ஐந்து புள்ளி கோலம் - 3

ஐந்து புள்ளி ஐந்து வரிசை

Comments

கடைசிப் படத்தைப் பார்க்க ஐந்து புள்ளிக் கோலம் என்று நம்பவே முடியவில்லை.
இங்கு வெளியாகும் கோலங்களைப் பார்த்துப் பார்த்தே நான் எக்ஸ்பர்ட் ஆகிருவேன் போல. :-)

‍- இமா க்றிஸ்

அன்பு சுபத்ரா,

எல்லாக் கோலங்களும் ரொம்ப‌ ரொம்ப‌ அழகு. படிப் படியான‌ விளக்கம் மிகச் சிறப்பு.

பார்க்கின்றேன், ரசிக்கின்றேன், வியக்கின்றேன்.

மனம் நிறைந்த‌ பாராட்டுக்கள் சுபத்ரா. தொடரட்டும் அழகு ஓவியங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி