டிசைன் கோலம் - 9

நேர்ப்புள்ளி - 12 புள்ளி, 12 வரிசை

Comments

என்ன மாதிரி ஆளுக்காகவே போட்ட கோலமா? வெறும் ஸ்ட்ரெய்ட் லைன்ஸ்... ஈசி. சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபத்ரா கோலம் நல்லாருக்கு. மேல போட்டிருக்கிறவங்க கருத்துத்தான் கொஞ்சமும் நம்புற மாதிரி இல்லை. ;D

‍- இமா க்றிஸ்

கர்ர்.... உங்க கர்ர் உங்களுக்கே ;) நிஜமாவே எனக்கு கோலம் போட வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா