Pregnant aga Tips iruka?

Hi,

Ennaku marriage agi 1 year aguthu. Nanga baby ku try panrom. But result illa. Ennum hospital poi major check up panni parkala. Konjam bayamagavum iruku yedum problem irukuma nu. Kindly share ur advice.

ஐரோப்பியர் வாழ்க்கை முறை எம்முடையது போல அல்ல. காதலிப்பார்கள், சேர்ந்து வாழ்வார்கள் அல்லது மணம் செய்து கொள்வார்கள். வாழ்க்கை பற்றி ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். இன்னின்ன காரியங்களைச் சாதிக்க வேண்டும்; அதற்காக இத்தனை காலத்திற்கு குழந்தை வேண்டாம் என்று ஒரு திட்டம் இருக்கும். கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவார்கள். தங்கள் காரியங்கள் ஆகி மனம் குழந்தைக்குத் தயாரானதும் கர்ப்பத்தடை முறைகள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். இந்தக் காலத்தில் தான் அவர்கள் 'ட்ரை பண்றோம்,' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது. பெரும்பாலும் அந்த வார்த்தை அவர்கள் வாயிலிருந்து சந்தோஷமாக, பெருமையாகவே வெளியே வரும்; பெருமூச்சாக அல்ல. அவர்கள் மணமான நாளிலிருந்தே 'ட்ரை பண்ணுவது'' கிடையாது.

இதற்கு மாறாக நம் சின்னவர்கள், முதலிரவன்றிலிருந்தே 'ட்ரை பண்ண' வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் பிறகு அந்த விடயத்தைப் பெருமூச்சுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து யோசனை கேட்க வேண்டி இருப்பதும்... கவலைக்குரிய விடயம். ;(((

சில சமயங்களில் தோன்றுகிறது... மற்றவர்கள் கேட்காவிட்டாலும் கூட எங்கள் சின்னவர்கள் தங்கள் நிலையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்களோ என்று. ;((

‍- இமா க்றிஸ்

//Ennaku marriage agi 10 month aguthu.// இது ஒரு காலமா!!

//Nanga baby ku try panrom.// ஹ்ம்! இந்த த்ரெட் ஃபுல்லா படிச்சீங்களா!!
/But result illa.// ம்.. ட்ரை பண்ற விஷயம் இல்லை இது. வாழ்க்கை - சந்தோஷமா வாழணும். அப்போதான் மீதி சரியா அமையும். யோசிக்கப்படாது.

//Ennum hospital poi major check up panni parkala.// உங்க வயசு என்னன்னு தெரியல. 30க்கு சமீபம்னா இப்பவே போய்ப் பார்க்கிறதுல தப்பு இல்லை. இல்லாட்டா இன்னும் ஒரு வருடம் விட்டுப் பார்த்துட்டு சிகிச்சைக்குப் போகலாம்.

//Konjam bayamagavum iruku// யோசிக்காதீங்க. //yedum problem irukuma nu.// 10 மாட்தத்திற்குள் குழந்தை தங்காவிட்டால் உங்களிடம் பிரச்சினை என்பது இல்லை. சந்தோஷமா இருந்தீங்கன்னா சீக்கிரம் குழந்தை தங்கும்.

‍- இமா க்றிஸ்

Imma Amma unga advice konjam venum yennakku pls.yennoda husband yenna yethukkum consider panrathu illa.udambu sari illa tired irukku sona kuda unnaku yenna nallatha irukkanu solranga.paiyanuku 1 year 3 month aguthu .Bangalorela thaniyatha Irukkom yengaum kudittu poga mataru paiyan birthkku munnadi kuda,ithuve avanga amma vantha plan pannuvaru.then avaru native ponalum avanga ammata ketu ok sonnatha veliya kudittu povaru avanga amma um yella time kuda varuvanga.
Avanga kuda varathu problem illa avanga no sona no outing.ippade panrathu romba kastama irukku masukku.
Problem yenkita yanu yenakke doubt irukku.
Yentha family future planum yenkitta won't discuss all are with her mom only.

Manasukku oru mathiriye irukku think pannum pothu alugaya varuthu ithu vara amma vittula yethum sonnathu illa.first deliveryku my aunty create so many problem.ippa date thallipona Thu kuda innum test pannala husbandkum theriyathu.sometime sucide pannikalamnu thonuthu.unga daughter ninachu advice pls.my appa heart patient athanala yethum sollamata vittula

hai sathya enna ippadi ellam pesaringa ippadi ellam nadakarathu than ellam veetlayum neenga ivlo ellam manasa pottu kolapikathinga.
enga akkakum ipadi ellam nadanthurukku amma chellama iruntha enga mamakuda ippo than konja konjama avangaloda life ah paakka arambichurukaaru.
neenga konjam poruththu ponga automatica neenga nenaikarathu nadakkum pa. kavala padathinga.
avaru ungala kanduklanu nenaikathiga avarukku etho tension nu nenachi neenga konjam vittukoduthu ponga neenga paasama irunga unga paasame avara kandippa maaththum, unga maamiyar melayum neenga paasama irunga avingalum vasayula namma amma vayasu thane athanala namma ammava paththukura mathiri avangalayum paththukitta namma mela avinga thaana akkara kattuvanga. neenga ethukkum feel pannathinga eppayum unga husband solratha sarinu eduthkonga vivatham vendam. avara maththurathuku ore vazhi enna kettal ungaludaiya paasam, petchu ithu ellam than.

Oknga sister nanum yen husband kita softa tha behave but yenakku romba mudiyama iruntha kuda one day leave poda matainga but native pona 4 days 5 days poduvanga.ithu yellam think panna veruppu tha varuthu.

என்னிடம் கேள்வி ஒன்றை வைத்திருக்கிறீர்கள். பெரியதோரு பந்தியைத் தமிங்கிலத்தில் பார்த்த கணமே ஒரு அயர்வு வந்துவிட்டது. :-) படிக்கப் பயமா இருக்கு. எனக்குத் தெரியும், நான் சரியாத் தப்பாவே படிப்பேன் என்று. :-)

நீங்களும் ஹசீனும் தமிழில் தட்டலாமே! மனமுண்டானால் இடமுண்டு.

//yenakku romba mudiyama iruntha kuda one day leave poda matainga// வேலைக்குப் போகிறவர்களுக்கு லீவு கேட்பதன் சிரமம் புரியும். "மனைவிக்கு உடம்பு முடியல, லீவு வேணும்," என்று கேட்பதற்கு மனைவி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருந்தால் முடியும். அல்லாவிட்டால் அங்கு விளக்கம் சொல்லி லீவு எடுப்பது சங்கடமான விடயம். இதுவே... உங்களுக்கு உடம்புக்கு பெரிய வியாதி வந்திருந்தால் ஒரு வாரம் கேட்டாலும் ஆஃபீஸ்ல புரிஞ்சுட்டு லீவு கொடுப்பாங்க.

//native pona 4 days 5 days poduvanga.// ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லி லீவு கேட்பது முடிகிற காரியம்தான். காரணம் சொன்னால் லீவு கிடைக்கும்.

//ithu yellam think panna veruppu tha varuthu.// திங்க் பண்ணாதீங்க. நீங்களாவே உள்ளே வேண்டாததை வளர்க்கிறீர்கள்.

மணமான ஆரம்ப வருடங்களில் இப்படித்தான். பிறகு பிறகு தான் இருவரிடையேயும் புரிந்துணர்வு வலுவாகும். இப்பவே கெடுத்து வைத்தால் பிறகு இடைவெளியைச் சீர் செய்வது கஷ்டம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க.
~~~~~
உங்கள் கமண்டுக்கள் 2 அல்லது 3 தடவை பதிவாகுது. சமீபத்திய கருத்துகளிலிருந்து மீதிக் கமண்டுகள் காணாமப் போகுது. ;( கொஞ்சம் நிதானமா ஒரே ஒரு குத்து குத்திட்டு விட்டுருங்க. இப்பவே நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்