திட உணவு சாப்பிட தெரியல பாப்பாக்கு

என் குழந்தைக்கு நான்கு முடிந்து ஐந்து மாதம் தொடங்கியது. டாக்டர் நெஸ்டம் தர சொன்னாங்க. கொடுத்தா வாய நல்லா க்ளோஸ் பண்ணிக்கிறான். சாப்ட தெரியல அவனுக்கு. பால் பத்தல வேற. எப்படி அவனுக்கு ஊட்டுறது? Help me plz sisters.

நலமா? பையன் எப்படி இருக்கான்? முதலில் குழந்தை அப்படிதான் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள். இல்லை இரண்டு நாள் சாப்பிட கொடுங்கள் நிச்சயம் சாப்பிடுவான்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Hi, first time they will not eat the food. Just make him to taste. Don't expect to eat completely. Feed him with fingers than spoon.

Anbudan Kanchana Raja

வெதுவெதுப்பான சூட்டில் சற்று நீர்க்க கரைத்து குட்டி ஸ்பூனில் கொடுங்கள்..

Thank u so so much. காலில் போட்டு நீர்க்க கரைத்து குட்டி ஸ்பூனில் கொடுத்தேன். சாப்பிட்டு விட்டான். சந்தோஷமாக இருக்கிறது.

hi fari இருவரும் நலம் பா.

நெஸ்டமை பாலில் கலப்பது தானே நல்லது? என் அக்கா சுடு நீரில் கலந்து கொடு என்கிறார்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நான் பேரக்ஸ், செரலாக் போன்றவற்றை சூடுநீரில் தான் குடுத்தேன். நெஸ்டம் பாக்ஸில் செய்முறை இருக்குமே

பாலில் கலந்து கொடுக்கவும். அதிகம் தர வேன்டாம்.give mothermilk and others

Priya,
பாக்ஸில் பாலில் கலந்து தருவதாக தான் உள்ளது. அக்கா தான் அப்படி சொன்னார் அதான் கேட்டேன்.
தீபா,
நன்றி பா. ரொம்ப தர மாட்டன். daily twice or once ஒரு scoop தரேன் அவ்ளோ தான். mother milk தான் முழுக்க தரேன். நன்றி தோழீஸ்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நீங்கள் தாய்ப் பால் மட்டும் கொடுப்பதால் சுடு நீரில் கலந்து கொடுப்பது தான் சரி. வேறு பால் உபயோகித்தால் குழந்தைக்கு ஒத்துக்காம போகலாம்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

உங்கள் வீட்டிற்கு போய்டிங்களா? உங்களுக்கு தையல் எல்லாம் ஆரிவிட்டதா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

உங்கள் வீட்டிற்கு போய்டிங்களா? உங்களுக்கு தையல் காயமெல்லாம் எல்லாம் ஆரிவிட்டதா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்