தேசியக் கொடி கோலம்

நேர்ப்புள்ளி - 12 புள்ளி, 12 வரிசை

Comments

அழகா இருக்கே! ஸ்வஸ்திக் சின்னம், தாமரை, கொடின்னு கலக்குது கோலம்.. டீமுக்கு என் வாழ்த்துக்கள்.
இதுக்கு எப்பவாச்சும் ஸ்கூல்ல தேவை வரலாம். லிங்க் குறிச்சு வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

தேசிய‌ கொடி கோலம் ரொம்பவே அழகுங்க‌.......
அதுவும் தேசிய‌ மலரோட‌ பூத்திருக்கு....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *