பெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு

அன்பு நண்பர்களே... நம்மை உரையாட வைத்த அறுசுவை இணையதளத்திற்கு மிக்க நன்றி... என்னிடம் கொஞ்சம் DATA ENTRY JOBS AND INTERNET JOBS உள்ளது. விரும்பம் உள்ளவர்கள் அறுசுவை இணையதளத்தில் தெரியப்படுத்தவும்.

Anbudan
Vetri.K

sir i want to do that work.

money makes many things

வெறுமனே வேலை இருக்கிறது, லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரப் பதிவுகளை அறுசுவையில் அனுமதிப்பதில்லை. டேட்டா எண்ட்ரி வேலை என்றாலும் என்ன வேலை, எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும், எத்தனை நாட்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், எவ்வளவு சம்பாதிக்க இயலும் என்ற தகவலை இங்கே தெரிவிக்க வேண்டும். சேர்பவர்களுக்கு எந்த முறையில், எவ்வளவு நாட்களில் பணம் கிடைக்கும் என்பதையும் இங்கே தெரிவிக்க வேண்டும். முன்பணம் கட்டும்படியான வேலையாக இருந்தால் இந்தப் பதிவு உடனே நீக்கப்படும். நீங்கள் செய்யும் வேலைக்கு நீங்கள் முதலில் பணம் கட்ட வேண்டும் என்ற ஏமாற்று எண்ட்ரி வேலைகளை உறுப்பினர்கள் நிறையப் பார்த்துவிட்டார்கள். உங்களைப் பற்றின முழுவிபரத்தையும் இங்கே கொடுங்கள். வெறும் மொபைல் நம்பர், மெயில் ஐடி கொடுத்து வாசகர்களை தொடர்புகொள்ளச் சொல்லும் எந்தப் பதிவும் நீக்கப்படும். ஏற்கனவே சில நேயர்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் காரணமாக இது போன்ற பதிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

if you have any job please inform me

i want homebased online jobs.

அட்மின் சொன்ன கருத்துக்களை வழிமொழிகிறேன். நாங்கள் செய்து தரும் வேலைக்கு accuracy எப்படி, எத்தனை சதவிகிதம் எதிர்பார்ப்பீர்கள். சிலபேர் 100% accuracy-ல் டைப் பண்ணி தருவார்கள். மேலும் சிலபேர் 95%, 90%, 85%,... இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் டைப் பண்ணுவார்கள். இவ்வாறு விகிதம் இருந்தால் எவ்வளவு பணம் நீங்கள் குறைப்பீர்கள். என்னென்ன தப்புகள் பண்ணியிருக்கிறோம் என்பதை எங்களுக்கு எப்படி, எப்போது தெரிய படுத்துவீர்கள். ஒரு வேலைக்கு எவ்வளவு டைப் பண்ண வேண்டியிருக்கும். எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த மாதிரி நிறைய கண்டிஷன்ஸ் வச்சிருப்பீங்களே. எல்லாம் சொல்லுங்க pls. Online job-ல் என்னென்ன வேலைகள் வரும் என்பதையும் விளக்குங்கள். வீட்டில் இருந்தபடியே part time job பண்ற மாதிரி நானும் சர்ச் பண்றேன். சொல்லுங்க pls

அட்மின் தகவலுக்கு மிக்க நன்றி...

இந்த டேட்டா என்டரி வேலை 24 மணி நேரமும் கிடைக்கும். 1000 வார்த்தைக்கு 0.55 முதல் 1.20 அமெரிக்கா டாலர்கள் வரை கிடைக்கும். 24 மணி நேரமும் கிடைக்கும். உங்களுக்கு உங்கள் பணம் அதிகபடியாக 24 மணிநேரத்தில் உங்கள் கணக்கில் வரும். வருடம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு இது ஒரு ரஷ்யாவின் வேலைவாய்ப்பு, இதில் நீங்கள் மாதம் அதிகபட்சமாக 50ல் இருந்து 100 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்க முடியும். இதை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையை தரத்தை மாற்ற முடியாது அன்புத் தோழிகளே. இதில் சம்பாதிக்கும் பணத்தை மற்றொரு விளம்பரம் பார்க்கும் இணையதளத்தில் முதலீடு செய்து உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்கலாம் இதில் குறைந்தபட்சம் 1000 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்க முடியும். இதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நீங்கள் சராசரி வாழ்க்கை தரத்தை வாழ முடியும்.

உங்கள் கையில் பிரம்மாஸ்திரம்...

பங்கு சந்தை வணிகம்... பங்கு சந்தை என்றால் பொதுவாக எல்லோருக்கும் இந்திய பங்குசந்தை பற்றி மட்டுமே தெரிந்த ஒன்று. நான் சொல்ல வருவது அது இல்லை, உலக பங்கு சந்தை எல்லோருக்கும் ஒரு பயம் பங்கு சந்தை என்பது குதிரை பந்தயம் போல் என்று , லாட்டரி, சீட்டு விளையாடுவது போன்று எல்லாமே முற்றிலும் தவறு. அப்படி பார்த்தால் சாதாரண மனிதர் வாரன் பப்பட் உலகின் முதல் கோடிஸ்வராக எப்படி வர முடிந்தது. எல்லாம் பங்கு சந்தை மூலமே.. எண்களை நேசித்தால், உங்கள் எண்ணங்கள் நினைவாகும். இதில் தினசரி 10 முதல் பல ஆயிரம் அமெரிக்கா டாலர்களை சம்பாதிக்க முடியும். இதில் சம்பாதிக்க பணம் உங்களை ஒரு செல்வந்தர் வாழ்க்கை வாழ முடியும்.

இதற்கு என்ன செய்ய, அட்மின் சொல்லியது போல் இணையவழியில் நானும் பல தடவை ஏமாந்து உள்ளேன். ஆனால் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்று மட்டுமே கடுமையாக உழைத்தேன். உதாரணமாக sஜீமீணீளீணீsவீணீ ஷீஸீறீவீஸீமீsuக்ஷீஸ்மீஹ் ஸிs.12000, நீறீuதீணீstமீக்ஷீவீணீ ஸிs.20000, ளிஸீதீuஜ் ஸிs.15000, ளிஸீறீவீஸீமீ ஷிலீணீக்ஷீமீ னீணீக்ஷீளீமீt ஸிs.40000 நான் ஏமாந்து உள்ளேன். நீங்கள் கேட்கலாம். பிறகு எதற்கு மீண்டும் இணைய பங்கு சந்தையில் ஏன் முதலீடு செய்வது என்று கற்று தெளிந்த பிறகு தெரிந்தது நான் தவறாக முதலீடு செய்து விட்டேன். மேலே சொன்ன எந்த வேலைக்கும் பணம் அந்த நிறுவனங்கள் வாங்குவது கிடையாது. மேலும் உலக பங்கு சந்தை வர்த்தகம் அணுகுண்டை போன்றது, சரியான வழிகாட்டல் இல்லையென்றால் பயிற்சி மேற்கொள்ளவும். இது என்னுடைய கடுமையான 7 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டது. உங்களுக்கு என்னால் இலவசமாக ஞிமீனீஷீ கிநீநீஷீuஸீt, ஜிமீணீனீஸ்வீமீஷ்மீக்ஷீ மூலம் உதவி பண்ண முடியும். இதில் உங்களுக்கு நம்பிக்கை வந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மின்னணு முகவரி பதிவு செய்யுங்கள் உங்களுக்கு அந்த கம்பெனி இணையதள முகவரியை மின்னணு முகவரிக்கு அனுப்புகிறேன்.

அன்புடன்
வெற்றி

my email id deepsworkfromhome@gamil.com

Your email id pls

நீங்க captcha typting job பற்றி சொல்கிறீர்களா? captcha typing வேலைனா எனக்கு வேண்டாம் சர். டேட்டா என்ட்ரி வேலை பற்றி கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?

பங்குச்சந்தைனாலே எனக்கு ரொம்ப ரொம்ப அலர்ஜிங்க. ஏனென்றால் என் கணவர் அதில் நிறைய லாஸ் பண்ணிருக்கார். எப்படியோ போராடி அதில இருந்து வெளில வந்துருக்கோம். சோ பங்குச்சந்தைக்கு ஒரு பெரிய கும்புடு...

yes

மேலும் சில பதிவுகள்