சாலட் செய்வது எப்படி?

ஹாய் தோழிகளே வெஜிடபிள் சாலட் மற்றும் ப்ரூட் சாலட் செய்வது எப்படி? கொஞ்சம் கூற‌ முடியுமா ப்ளீஸ்.

அன்பு அனிதா,

இந்த லிங்க் காபி பண்ணி பேஸ்ட் பண்ணுங்க. சாலட் குறிப்புகள் கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/recipes/52

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனிதா,

இந்த லிங்க் காபி பண்ணி பேஸ்ட் பண்ணுங்க. சாலட் குறிப்புகள் கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/recipes/52

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா சாலட் குறிப்பு லிங்க் கொடுத்ததற்க்கு மிக்க‌ நன்றி. ஆனால் என்னால்தான் குழந்தையை வைத்து கொண்டு உடனடியாக‌ பதிவிடமுடியவில்லை தவறாக‌ என்ன வேண்டாம். நீங்கள் கொடுத்த‌ லிங்கில் பார்த்தேன் எனக்கு அது மிகவும் உபயோகமாக‌ இருந்தது. தங்கள் பதிவிற்க்கு மீண்டும் என்னுடைய‌ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்