கத்தரிக்காய் கோலம்

9 புள்ளி 9 வரிசை

Comments

:-) அழகா இருக்கு. இப்புடில்லாம் கூட கோலம் போடலாம்னு தோணினதே இல்லை சுபத்ரா. சூப்பர்.
ம்... ஒரு டவுட்டு! இதுல கூட்டு வைக்கலாமா!

‍- இமா க்றிஸ்

கலர் அழகா இருக்கு, இப்பத்தான் முதல் முறையா கத்திரிக்கா கோலம் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் சுபத்ரா :) //இதுல கூட்டு வைக்கலாமா!// இமா..:))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.