தோழிகளே எனக்கு இப்போது 6 வது மாதம் இன்று ஸ்கேன் எடுத்து பார்த்தோம் குழந்தையின் கிட்னியில் லேசாக நீர் கோர்த்துள்ளது என்றும் அடுத்த மாதம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள் ...எனக்கு ஒன்றும் புரியவில்லை ..தெரிந்த தோழிகள் விளக்கமாக கூறவும் ப்ளீஸ் ....
anitha sankar
இரண்டு, மூணு இடத்துல இந்த கேள்விய கேட்டு இருக்கீங்க. உங்களோட டென்சன் புரியுது. மனச குழப்பிக்க வேண்டாம். அது தேவை இல்லாதது. பொதுவா கர்ப்பத்துல ஆண் குழந்தை இருந்தா, ஆண் குழந்தைகளுக்கு கிட்னியில் லேசாக நீர் கோர்த்து இருக்கிறது சகஜம்தான். டாக்டர் உங்களுக்கு ஒரு இன்பார்மேசன் தான் கொடுத்து இருக்காங்க. அதோட அளவை பாக்கத்தான் அடுத்த அல்ட்ரா ஸ்கேன் பண்ணுவாங்க. இது அடுத்த ஸ்கேன்லையே சரியாகும். அதனால மனச குழப்பிக்க வேண்டாம், ரிலாக்ஸா இருங்க, எப்பவும் போல சாப்பிடுங்க. மனச சந்தோசமா வச்சிகோங்க. ஆரோக்கியா குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.
உன்னை போல் பிறரை நேசி.
thank u
mikka nandri tholi
Pls enakum help panuga
Pls enakum help panuga
Monisha
Enna help ma
enaanda achu, enna help
enaanda achu, enna help