sambar rice

how to prepare sambar rice

ஹலோ sangee எப்படி இருக்கின்றீர்கள்? தாங்கள் கேட்டிருந்த சாம்பார் ரைஸை இன்று எனது குறிப்பில் இணைத்துள்ளேன். கால தாமதத்திற்க்கு மன்னிக்கவும். நன்றி.

prema
ஹாய் manohari madam,
நான் அப்பாட்மென்ட்ல இருக்கிறேன்.ஜனவரி 26 ஒரு ப்ரொகிராம் செய்றாங்க.அதில் என் மகனை மாறுவேடசுற்றில் சேர்த்துவிட்டேன்.என்ன வேடம் போட்டல் நல்லா இருக்கும்.வயது3.5.unga pathilukkaha 3nal wait pannenaean.yean pathil tharavillai.thankyou............

prema

ஹலோ பிரேமா அவர்களுக்கு, தாங்கள் பொதுவாகத்தானே இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்று இருந்து விட்டேன். மூன்று நாட்கள் காத்திருக்க வைத்தற்க்கு மன்னிக்கவும்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால், நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாக தலைவர்களின் வேடம் அணிவிக்கலாம். உதாரணமாக, மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ்,கப்பலோட்டிய தமிழர், பாரதியார், டாக்டர் அம்பேத்கார், போன்று வேடம் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.
மற்றபடி பொதுவாக, மருத்துவர், காவல்காரர், தீயனைப்பு படையினர், ராணுவவீரர், வித்தைக்காட்டுபவர்,போன்று அணிவிக்கலாம்.
வனவிலங்குகள் போன்றும் உடையணிவிக்கலாம்.
மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பிடித்தமான சூப்பர்மேன்,பேட்மேன்,ஸ்பைடர்மேன்,ராபின்ஹூட், கவ் பாய்,போன்று உடை அணிவிக்கலாம்.
மற்றபடி மேற்கூறியுள்ள வேடங்களில் எனக்கு பிடித்தது நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் வேடம் தான்.நன்றி.

Hi Manohari madam,

Thankyou for ur recipe.

Pls tell me how to prepare variety of chutneys (without grinding) & also variety rice

நன்றி மனோகரி மேடம்.
நானும் என் கணவரும் பாரதியார் வேடம் போடலாம் என்று நினைக்கிறோம்.

prema

உங்கள் குழந்தைதானே மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக சொன்னீர்கள்.?!!! ;-)

{koushik} yen payyanukku than maruvedam.neenga thappa purenthu kondal nan poruppu alla...sreipu veru?

prema

டியர் சங்கீ, அரைக்காமல் செய்யும் சட்டினி என்றால் புளியை கரைத்து இனிப்பும், காரமும் சேர்த்து கொதிக்க வைக்கும் சட்னி ஒரு வகை. மற்றபடி தக்காளி போன்ற பழங்களைக் கொண்டு அடுப்பில் காச்சி தொக்கு போல செய்வது மற்றொரு முறை. ஆனால் சால்சா என்ற மெக்ஸிகன் வகையான சட்னிகளை நீங்கள் கேட்ட அரைக்காத வகையிலும் செய்யலாம்.ஆனால் அதையும் கூட தொட்டுச் சாப்பிட வேண்டுமென்றால் ஏதாவது ஒரு முறையில் அரைக்கத்தான் வேண்டும். ஒரு சில குறிப்புகளை எனது பகுதியில் பிறகு எழுதுகின்றேன்.
மற்றும் சாத வெரைட்டியில் இங்கு பல்சுவை பகுதியில் சாதம் பகுதியில் ஏராளமான சாத வகைகள் உள்ளன அதில் என்னுடையது ஒருசிலவும் உள்ளது. தயவுச் செய்து அவற்றை பார்வையிடும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

டியர் சங்கி, அரைக்காமல் செய்யக் கூடிய சட்னிகளில், இனிப்பு கார புளிசட்னி, குடமிளகாய் சட்னி,மைக்ரோவேவ் மாம்பழச் சட்னி, என்று மூன்று வகைகளை உங்களுக்காக கொடுத்துள்ளேன். இதைப் போலவே நீங்கள் உங்களுக்கு பிடித்த காய்கறி, பழங்களிலும் செய்துப் பார்க்கலாம். மற்றபடி வேறு வகைச் சட்னிகளை அரையோ அரை என்று அரைத்து தான் செய்ய முடியும்.ஒகேவா, நன்றி.

டியர் பிரேமா, மாறு வேடப் போட்டி நிகழ்ச்சி எப்படி இருந்தது. கடைசியில் என்ன வேடத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.கெளஷிக் மாறு வேடத்தில் எப்படி இருந்தார், ஏதாவது பேசினாரா அல்லது மேடையை வலம் வந்தாரா?தெரிந்துக் கொள்ள ஆவல்.நன்றி.

மேலும் சில பதிவுகள்