மான் கோலம்

19 புள்ளி 5 வரிசை, நேர் புள்ளி, ஒன்றொன்றாய் குறைத்து ஐந்தில் நிறுத்தவும்.

Comments

சூப்பர். க்யூட் கோலம்.

‍- இமா க்றிஸ்

akka na ket a kelviku epa pa bathil varum , edil varum ple

na nethu thaan sernthen, v, thirumbavum solren, vetil erunthe edavathu oru velai ple edukavathu solvingala

//epa pa bathil varum// தெரியல. யாராச்சும் பதில் தெரிஞ்சவங்க கண்ணுல பட்டு அவங்களுக்கு நேரமும் கிடைச்சா பதில் சொல்லுவாங்க. இங்க பதில் எதிர்பார்க்காதீங்க. இது கோலம் பகுதி. முதல்ல எந்த த்ரெட்ல கேட்டு இருந்தீங்களோ அங்கயே பதில் இருக்கா என்று பாருங்க. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்திருக்க வேண்டியும் வரலாம்.

‍- இமா க்றிஸ்

:-) சாரி கண்ணா. நீங்க புதுசு என்கிறதாலதான் சொன்னேன். திட்டவேயில்லை கண்ணா. இந்த த்ரெட் கோலம் இல்லையா! முன்னால சரியான த்ரெட்ல கேட்டு இருந்தீங்க, பார்த்தேன். அங்கதான் உங்களுக்கு சரியான பதில் கிடைக்க முடியும். இங்க... சுபத்ரா கோலம் பற்றி சந்தேகம் கேட்டாலே பதில் சொன்னது கிடையாது. உங்க கேள்விக்கு பதில் சொல்வாங்கன்னு நினைக்கல. :-)

‍- இமா க்றிஸ்

ok pa, sari nenga solungalen idea kuduka matinagla id vchitrambika@gmail.com

solvingala pa

சில‌ நேரம் நாம் (சாதரணமாக‌)பேசுவது சில‌ மனிதர்களை காய‌ படுத்தி விடுக்கிறது....

சித்ராம்பிக்கா...இமா அம்மா வயதில் மூத்தவர்...அவர் மிகவும் மென்மையானவர்.......நீங்க‌ புதியவர்..அதனால் இமா அம்மா வேகமாக‌ பேசுவது உங்களுக்கு திட்டுவது போல‌ தோன்றியிருக்கிறது.....

போக‌ போக‌ உங்களுக்கு எல்லாமே புரிந்துவிடும்...

Anbudan,
Viji

en epidi titaringa ,thriyama thane keten aduku poi, epidi